பக்கம்:Pari kathai-with commentary.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 291 520. வேள்பெற்ற மக்கள் விழைதக்கார் வண்பறம்பின் ருள்வெற்பை கண்ணியவத் தண்ணிலவி-ள்ை (பெற்று ரீடச் செலாத நிலையாமை நோக்கியிது பாடப் புகுந்தார் பரிந்து. (இ-ள்.)-வேள்பெற்ற மக்கள் என்பதனுற் குடிப்பிறப்பும், விழை தக்கார் என்பதனல் அவர் இயற்கையும் செயற்கையுமாகிய வனப்பும் பிறவுங் குறித்தல் காண்க. தாள் வெற்பு - பாதசயிலம். டேகாள் பெற்றுச் செல்லாத கிலேயாமை என்க. நோக்கி - உள்ளத் துணர்ந்து. இது - வருஞ்செய்யுளைச் சுட்டிய ச. பரிந்தி - அங்கிலேயாமைக்கு இரங்கி. (2) 521. முந்தை மதியின் முழுவேண் ணிலவினெமக் கெந்தையுமுண் டெங்குன்று மேதிலர்போர்-வந்து [G3াণোIা ரிற்றை மதிகிலவி லேங்தையுமில் லேம்பறம்பும் வெற்றி யறைவேந்தர் வேற்பு. (இ-ள்.)-இஃது 'அற்றைத் திங்க ளவ்வெண் ளிைலவின்' (112) என்னும் புறப்பாட்டையே கழிஇக்கூறியது. முந்தை மதியின் - முற்றிங்களில். இதல்ை பாரியுடன் மூவர்பொருத பின் போர்க்காலம் ஒருதிங்களென் றுய்த்துணரலாம். முழு வெண்ணிலவு - முழுமதியின் வெண்ணிலவாம். ஏதிலர் - பிறர். டோர் வந்துகொளார் - பேரின் வந்து கொள்ளமாட்டார்; பாரியுள்ளபோது இரந்து கொள்வர் என்பது குறிப்பாம். இற்றைமதி - இற்றைத்திங்கள். சிலவின் - கிலாப்போதில், எமக்கு எங்தையும் உண்டு-எமக்குத் தந்தையும் தாயும் உண்டு. எ-று. பாரியுளகாறும் போரிற் கொள்ளமாட்டாத பொய் வேந்தர் வெற்பு எம் பறம்பும் ஆயிற்று என்க. வெற்றியறை வேந்தர் - இகழ்ச்சிக் குறிப்பால் வந்தது. வஞ்சித்துப் பற்றின்ர். எ-று. எந்தையும் இல் . தந்தையுந் தாயும் இல்லை. உம்மைகளாற் ருயுங் கூறிக்கொள்க. எந்தையுமில் என்றதஞல் பாக்கை கிலேயாமையும், எம்பறம்புவேந்தர் வெற்பு என்றதற்ை செல்வ விலையாமையும் பற்றி இரங்கிய வாரும். முன்னைப்போர் யாண்டு பல (அகம்-78) ஆதலுணர்க. (3) 522. என்றும் பயின்ற வினிய குளிர்பறம்பைச் சென்று மறப்பேமோ தீவினையே-நன்றியிலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/388&oldid=728041" இலிருந்து மீள்விக்கப்பட்டது