பக்கம்:Pari kathai-with commentary.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 (1.1. பார்ப்பார்ப்படுத்த துன்புகுந்த யாக்கை யோழிகின்ற காலத்தும் வான்புகுந்த போழ்தத்து மற்று. (இ.ஸ்.)-சென்று . பிரிந்துபோய். நன்றிசெய்ததை மறத்தல் திவினையின் பயன் என்பது கருத்து. நன்றியிலாது மறப்பேமோ என்க. நன்றியிலாது - நன்றி வினைத்தலிலாது எ-று. உயிர் என் பது வருவித்துக்கொள்க. உயிர் யாக்கை ஒழிகின்ற காலத்திம் உயிர் வான்புகுந்த போழ்தத்தும் என்று கொள்க. சாதலினின் தைதில்லை' (குறள் - 130) என்பதல்ையாக்கையைப் பிரியும் கேட்டி னும் வான்புகுந்த போழ்தத்தும்' என்றதனற் பெருவாழ்வினும் மறப்பேமோ என்ருர் எனக்கொள்க. (4) 523. பாரிக் கினியையாய்ப் பன்னுட் பயில்பறம்பே யாருக் கினியை யெனவிருப்பாய்-போருக்கு வஞ்சத்தான் மிக்கமற மன்னர்க்கோ வஞ்சத்தை யஞ்சிப்போ வார்க்கோ வறை. (இ-ன்.)-பாரிக்கு இனியை என்றது பறம்பு பாரியுள்ள கால மெல்லாம் அவற்கு இனிய வளங்களைச் செய்தது கினைந்து கூறியதாம். போர் உக்கு - போரின் உகுதலான் என்க. வஞ்சத்தான் மறமிக்க மன்னர்க்கோ. மறம் - பாவம். வஞ்சத்தை அஞ்சிப்போவார் - பாரி மகளிரும் கபிலரும் ஆகக்கொள்க; தம்மையே பிறர்போலக் கூறிய தாம். வஞ்சத்தை யஞ்சுதல் அறிவார் தொழில் என்க 'அஞ்சுவ தஞ்ச லறிவார் தொழில் ' (குறள் - 428) என்ப. (5) 521 மாரி நினக்கித்த மல்லற் பெருவளனுே பாரி நினக்கித்த பல்புகழோ-வோரிற் பறநாடு வாழப் படைத்த பறம்பே யிறவாது நிற்ப த்ெது. (இ.ஸ்)-மல்லல் - ஈண்டு அழகு, 'மல்லற்றன்னிறம்" (திருக் கோவை - 58) என்ப, பல்புகழ் - வீரத்தானும், கொடையானும் நல்கிய பலபுகழ். வளம் கிலேகில்லாதழிதலும் புகழ்கிலேத்தலும் உய்த் துணர்க. கபிலர் பறம்பை நோக்கி யாணர்த்து கத்துங்கொல்லோ" (புறம் - 119, 120) எனப் பாடுதலான் அறிக. பறம்பிற்கும் மாரி யினும் பாரி சிறத்தல் காட்டியவாறு, அளக்கலாகா வளமுடைமையான் நாடுவாழப் படைக்கப்பட்டது மலையென்பது உணர்க. (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/389&oldid=728042" இலிருந்து மீள்விக்கப்பட்டது