பக்கம்:Pari kathai-with commentary.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 293 525. கற்ருர்க்கு வாயிற் கதவ மடையாம லேற்ருலு மீத்த வெழிற்பறம்பே-வற்ரு விசைபூண வல்லாயினியில்லை யென்று வசைபூண் வல்லையோ மற்று. (இ-ஸ்.)-கற்ருர்க்கு என்றதனற் கல்லாத பகைஞர்க்கு அடைத் தில் கிகழ்ந்தது குறித்ததாம். எற்ருலும் . எப்படியானும். உடல் பொருளுயிர் எனப்பட்ட பலதிறத்தானும் ஈதல் விகழ்ந்தது வினைக்க ஈத்த எழில் - ஈக்க தலைாய எழுச்சி. எழுச்சி - பாண்டுக் தோற்றஞ் செய்கலுடைமை. வற்ரு இசை- இனி வின்கண் வளம் வற்றினும் வற்ருத புகழ் பூணவல்லாய் எ-று. பாரியுடன் பல்காலம் பயின்ற சிறப்பால் வசைபூண வலியை யல்லை என்று கருதிக் கூறியதாம். இல்லை யென்று - இாப்பார்க்கு இல்லை யென்னுஞ் சொல்லைச் சொல்லி, (7) 526. மலைப்பட்ட தார மலைக்கென்ன செய்யு மலைப்பட்ட தாரமு மாங்கா-கிலப்பட் னேக்குதவே மேனு முனையுள்ளு மேம்போ னினைப்பையோ வேம்மை கெடிது. (இ-ன்.)-மலைப்பட்ட தாரம் . மலையின்கணுண்டாகிய பல பண்டம் , பொன்னும் சக்தனமும் முதலியன. அலேப்பட்ட தாரம் . திரைக் கடலிலுண்டாகிய பல பண்டம்: அவை முத்தும் பவளமும் முதலியன இப்பொருள்கள் மலைக்குங் கடற்கும் ஒன்று உதவாமை கருதிக்கொள்க. லேப்பட்டு , ஒரு கிலேமையில் கின்று. உனக்கு - எம்மைப் பிறப்பித்த சினக்கு எ-று. மலைப்பண்டமும் கட இபண்டமும் பேற், பிறத்தகத்திற்கு உதவே மேனும் அப்பொருள்களின் வேமுய் மக்களாய்ப் பிறந்த தன்மையால் உனக்கு ஒன்று உதவிலேமே என் السلے எப்போதும் சின்ன கினைதலுடையேம் என்றுதெரிய, உனையுள்ளு மெம்போல் என்ருர் என்க: வினை த்தற்குரிய கருவிகள் மலைக்கண் வெளிப்படலில்லாமையால் எம்போல் வினைப்டையோ என்ருர் என்க: தொழுதுகிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும்பெயர் பறம்பே' (புறம்- 113) எனக் கபிலர் பாடுதலான் இம்மலக்கு அறிவுண்டோ என்னும் ஐயுறவால் இங்ானங் கூறினரெனினு மிமையும் இனித்தொல் காப்பியனர் செய்யுளியலுள் "ஞாயிறு கிங்கள்......அவையல பிறவு அவலிய நெறியாற், சொல்லுரு போலவுங் கேட்கு .ே ாலவுஞ் சொல்லியாங்கமையு மென்மஞர் புலவர்' (201) என்புழிப் பிறவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/390&oldid=728044" இலிருந்து மீள்விக்கப்பட்டது