பக்கம்:Pari kathai-with commentary.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 (1.1. பார்ப்பார்ப்படுத்த மெனக் கூறியது பற்றிக் கேட்கு போலவைத்து மலையை விளித்துக் கூறினரென்பதும் ஆம். (8) 527. நிழல்போ லெழான் முன் னெடுவிண் பருந்திற் குழல்போ னறிய குரற்பாட்-டெழலி னினிய விசைகேட் டேதிரொலித்த வெற்பே யினியேன் னெதிரோலிப்பா யீங்கு. (இ-ள்.)-கிழல் போல் எழால் முன் - பருத்தின் விழல் போன்ற யாழ்க்கு முன்பு. பருத்தின் - பருந்துபோல, கறிய குரற்பாட்டு எழ லின் என்க. குழல் போல் எறியகுரல் என்றது அப்பாட்டுக்குரிய குரல் குழல்போல் நல்ல இன்னேசை யுடைத்தென்று குறித்தவாறு குழல் இனிமைக்கும் பருந்து பறத்தல்போலப் பாடற்கும் உவமையாத வின் உவமைக் குவமை யாகாமை புணர்க. ' குழலொடு கண்டங் கொள' என்ருர் மணிமேகலையினும் (சிறைக்கோ - 210). குழல் போனல்ல குரற்பாட்டுப் பருத்தின் எழலின் என்க. பருந்துபோல உயரச்சென்று ஆராய்ந்து இறங்குதலின் என்று கொள்க. 'பருந்து

மெழாலும் ' என்னுஞ் சிந்தாமணிப் பாட்டையும் (730) அதற்கு நச் சிஞர்க்கினிய ருரையையும் காண்க. பருந்தொடு வீழல்சென் தென்னப் பாட்டிசைப் பயன்றுய்ப்பாரும்' என்று சம்பநாடர் 'பருங் தொடு அதன் கிழல்சேறல் குறித்தான்றி கிழலொடு பருந்துசேறல் குறிக்காமையின் பருந்தும் விழலும் உடனிகழுமாயினும் விழலுக்குப் பருத்து முற்படல் கருதிற்று. அவ்வாறே யாழ் பாட்டொடு கிகழ்வ தாயினும் பாட்டு யாழ்க்கு முற்படுவதேயா மென்க. இடையீடு வெளிப்படாது பாட்டொடு கிகழ்வதாயினும் பாட்டு யாழ்க்கு முற்படுவ தேபா மென்க. இடையீடு வெளிப்படாமல் ஒத்த வினைப்பால் யாழ், விகழ்குரலொடு சேர்தலின் உடனிகழ்வது போல்வதென் றுணர்ந்து கொள்க. குழல்வழி சின்றிதியாழே' (சிலப் - அரங்கேற்று) என் புழி அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு கல்லாரும் மிடற்று வழியதிபாழாகலான்' எனக் கூறுதலானும் இவ்வுண்மை புணர்க. குரற்பாணரும் பாழ்ப்பாணரும் இனி வாராதலான் இனிய இசை கேட்டெதிரொலித்த லில்லை எ-று. பாட்டுக் குரலானும் யாழ் விர லர்னும் குழல் வாயான் ஊதலானும் விரலானும் இசை விகழ்த்தல் உணர்ச. ஊதுசீர்த் தீங்குழல்' என்பது பரிபாடல் (உ.உ). (9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/391&oldid=728045" இலிருந்து மீள்விக்கப்பட்டது