பக்கம்:Pari kathai-with commentary.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 (11. பார்ப்பார்ப்படுத்த தெரிந்த்தல்ை. சில இசைப்பான். சில புகழ்வான். சில சொல்லக் காமுறுவனதலிற் சில இசைத்தல் கூறிற்று. (11) 530. பெட்டாங் களிக்கும் பெரிய வளம்பழுகி நட்டாய் பறம்பேமுன் கன்பாரி-பட்டானுய் நீர்வார்கண் ணேமோய்ந்து நின்னத் தொழுதிசைத் - -- (துப் பேர்வா னெழுந்தேம் பிரிந்து. (இ-ள்.)-இது பெட்டாங் கீயும் பெருவளம் பழுவி கட்டனை மன்னே முன்னே யினியே பாரி மாய்க்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்ணேங் தொழுதுகிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே' (புறம். 113) என்னும் அடிகளையே கழிஇக்கூறியதாம். பெட்டாங்கு - விரும்பிய பரிசே. பழுவி - பழுத்து ; முதிர்ந்து எ-று. முன்னே - பாரியிறக் தற்கு முன்னே. நட்டன. எம்மொடு நட்புச்செய்தன. பாரி பட்டா ஞய். பாரிதானே இறந்தானக என்றது கொடையாற்றன்னை நல் கித் தானே பகைஞர் கைப்புக்குப் படுதல் குறித்ததாம். நூலுள்ளும் கபிலர் பாரிமாய்ந்தென (புறம் - 113) எனக் கூறியதன்றிப் பாரியை மாய்த்தாரெனக் கூருமை காண்க. ஒய்ந்து - உள்ள்மும் உடலும் ஒய்வுற்று. பிரிந்து பேர்வான் - வின்னைப் பிரிந்து வேற்று நாட்டுப் பெயர்தற்கு நட்புடையதைப் பிரிதலருமை காட்டியதாம். 531. கோறிரண் முன்கைக் குறுக்தொடியார் வேண்மகளிர் நாறிருங் கூந்த னலந்தீண்டும்-பேறுடைய நல்ல கிழவோரை நாடி நினைப்பழிச்சிச் செல்லுதும்யாம் வாழ்பறம்பே சீர்த்து. (இ-ன்.)-இது, 'விற்பழிச்சிச் சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே, கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர், நாறிருங் கூந் தற் கிழவரைப் படர்ந்தே" (புறம் - 113) என்னும் அடிகளையே தழிஇயதாகும். கோல் - கோற்ருெழில். முன்கையிற் கோற்ருெழில் திரண்ட குறுந்தொடி யுடையார் என்க. நாறு இருங்கூந்தல் - கமழ் கின்ற கரிய கூந்தல். தொடியாற் செயற்கை யழகும் கூந்தலான் இயற்கை யழகுக்குறித்தார். 'வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/393&oldid=728047" இலிருந்து மீள்விக்கப்பட்டது