பக்கம்:Pari kathai-with commentary.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 297 எனப் பட்டினப்பாலையினும் வருதல் காண்க. கூந்தற்கிழவரை - கூர் தலைத் தொடுதற்குரியவரை; கணவரை எ-று. யாளிவனெக் கடக் தல் கொள்வான்' (3) என்னுங் கலிப்பாட்டா ற் கணவால்லாதார் தொடற் காகாமை புணர்க. கிழவர் என்றதால் இருமகளிர்க்கும் இரு கனவரைத் தேடிச்சேறல் குறித்ததாம். எலத்திண்டும் பேறுடைய நல்ல கிழவர் என்றதஞல் மூவேந்தர் நலக் தீண்டும் பேறுடைய ரல்ல ரென்றும் நல்ல கிழவராக ரென்றுங் காட்டிய வாரும். சிகர்த்து மேல் வந்த வேக்கனெகி முதுகுடி மகட் பாடஞ்சிய' (தொல். புறக். 24) தன்மையால் இவ்வுண்மையுணர்க. அரசர்கள் பல் பெண்டி ாளர் ஆகலே இம்முதுகுடி அஞ்சுதற்கு முதன்மையான எதுவம் என்க. 'ை பஹவல்லஹா ராஜா' எனமஹாகவி காளி தாளரும் கூறி ஞர். (சாகுந்தலம், 3-ஆம் அங்கம்). னைப்பழிச்சிச் செல்லுதும்வின்னே வாழ்த்திச் செல்கின்றேம், யாம் வாழ்த்தியவாறு ர்ேத்து வாழ்க என்க. மேற்பாட்டிற் முெழுதலும் இப்பாட்டிற் பழிச்சுதலும் மகளிர்க்கு நல்ல கிழவர் கிடைத்தற் பொருட்டெனிற் பொருந்தும். ჭ 32. ஆண்டுள்ள வர்க்கு மறிதக்க தாயதினி யீண்டுள்ள வர்க்கே யெதிர்தோன்று-நீண்டு மதுப்பிழிந்த கோதசும்பு வார்முன்றிற் றேர்வி சிதப்பெருவேள் வேற்போ விது. -- (இ-ள்.)-இஃது "ஈண்டு சின்முேர்க்குக் கோன்றும்'(114) ਾਂ உம் புறப்பாட்டை அதன் பழையவுரைகாரர் கருத்திற்கு இடையத் தழிஇக் கூறியதாம். அவ்வுரைகாரர் ஆண்டு 'இவ்விடத்து வின் முேர்க்குக் தோன்றும் சிறிது எல்லேபோய் வின்ருர்க்குக் தோன்றும் விச்சயமாக' என்று கூறிப் பின்னர், நெடியோன் குன்று தோன் றும்' என்றது புகழானுயர்த்து காணுதார்க்கு ஞ் செவிப்புலனுகத் கோன்றும் அவனுளஞயகாலத்து; இப்பொ ழுது பிதமலைபோலக் கட்புலகைத் தோன்றும் அளவாயிற்று எனக் கையற்றுக் கூறியவாரு கக் கொள்க' என விளக்குதல் காண்க. இப்புறப்பாட்டின் கருத் கினை வளம்பாடுகிறத்துப் பறம்பு மலையைப்பாடிய ஓங்கலாற் காதம்' என்னும் பாட்டானும் அதனுரையானும் உணர்ந்துகொள்க: பழை பவுரை காரர் இப்புறப்பாட்டைக் கையறுகிலே பாக்கியது கண்டு பாட்டுள் அத்துறைக் கேற்பப் பொருள்கொ ள்ளுதற் கொன்றுங் சானுதி குறிப்பெச்சத்தால் இனி இவ்வாறு கெடும் என்று இாங்கிக் கூறியதாக அடக்குதல் நோக்கிக் கொள்க. தி ஆண்டுள்ளவர்க்கும் அறிதக்கது என்றதனுல் முன் ஈண்டுள்ள வர்க்குத் தோன்றுதல் கூறவேண்டாதாயிற்று எ-மு. அத்தகையது 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/394&oldid=728048" இலிருந்து மீள்விக்கப்பட்டது