பக்கம்:Pari kathai-with commentary.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 (11. பார்ப்பார்ப்படுத்த பாரியிறந்ததனுல் இனி ஈண்டுள்ள வர்க்கே தோன்றும் என்க. அகம்பு - ஈண்டுத் தேன்கசிவு. அசும்புவார் முன்றில் - தேன்கசிவு வார்கின்ற முற்றம்; கோது நன்குபிழியப் படாமையாற் றேன் கசிவு வாரும் எ-து. முற்றத்துத் தேர் வீசுகின்ற நன்மையாற் பெரியோ ஞகிய வேள். அசும்பு நீண்டுவார் முன்றில் என்க. (14) 533. அருவி யோருபுற ர்ைப்ப வோருசார் மருவிய பாணர்தம் மண்டை-பேருகவோழுக் கின்றே ஞெலிக்குமன் னேற்கினியன் மூவேந்தர்க் கின்ன்ை பறம்போ விது. (இ-ன்.)-இஃது ஒருசாரருவியார்ப்ப" (1.15) என்னும் புறப் பாட்டைத் தழிஇக் கூறியதாம்: மேகம்பெய்தலா ஞகிய அருவி ஒரு புறஞர்ப்ப அதனினுஞ் சிறந்து வேள்பாரி பெய்யும் தேன் ஆறு ஒரு சார் ஒலிக்கும் என்பது கருத்து. மன்- இனி அவை கழிந்தன என் பது சருகி வந்தது. மண்டை - பிச்சைக்கலம். இன்றேன் - நீர் அருவியினும் இனிதேன். கொடையான் எனக்கினியன் எனவும் புகழான் மூவேந்தர்க்கு இன்னுன் எனவும் கொள்க. கல்லோனில் லுழி பருவியும் இலதாம் என்று கொள்க. (15) 534. தந்தை யருமையேணுத் தார்வேந்தர் போர்ப்பரிவேற் பந்தி லிவர்ந்தேண்ணி ஞர்மகளிர்-முந்தையினி மீத்திலைக் குப்பைமீ தின்னகையா ருப்போழுகைச் சாத்தேண் ணுவர்தேய்வல் சாய்ந்து. (இ-ஸ்.)-இது சீர்ேக் குண்டுகனே' (116) என்னும் புற்ப்பாட் ள்ெ இன்னகைமகளிர்...ஈத்திலேக் குப்டையேறியுமண, ருப்பே | 1 யொழுகை பெண்ணுப எனவும் அண்ண னெடுவரை யேறித் தங்தை, பெரிய ஈறவிற் கூர்வேற்பாரிய, கருமையறியார் போரெதிர்ந்து வந்த, வலம்படுதானே வேந்தர் பொலம்படைக் கலிமா வெண்னு அோரே' எனவும் வரும் அடிகளைக் கழிஇக்கூறியதாம். மகளிர்பாரி மகளிர், வெற்பேறி வேந்தர் போர்ட்பரி எண்ணுவர், முக்கை, இனி இன்னகயைார் ஆகிய பறம்புள்ள பிறபெண்டிர் குட்டை மீதமர்ந்து உப்பு ஒழுகைச்சாத்து எண்ணுவர் என்க. ஈத்திலே - ஈத் சின் இலை, உப்பு ஒழுகைச்சாந்து- உப்புச்சகடத்தை புடைாராய் வழிச்செல்லும் உமன 'திரள். முக்கை இதன் உயர்த்தியைக் கண்ட டான் gణా இதன் தாழ்க்கியைக் காணுது சாய்ந்து தேய்வல் அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/395&oldid=728049" இலிருந்து மீள்விக்கப்பட்டது