பக்கம்:Pari kathai-with commentary.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 299 கூறியதாகக்கொள்க. சாய்ந்து தேய்வல் - அணுகித்தேய்வேன். இன்னகை மகளிர் பறம்பினுள்ள பெண்டிராகவும் மகளிர் உடன்வரும் பாரிமகளிராகவும் கொள்க. தந்தையருமை யறியாவேந்தர், பரி யெண் னிஞர் என்பதலுைம் எண்ணினரிவரென்பது புலனும், அந்தில் - அசை. (16) 535. கால மலாமலுங் கான மரம்பலவுஞ் சாலப் பயனுதவுங் தண்பறம்பு-மேலைக்குப் புன்முண் மிடைவேலிப் புன்பஞ்சி முன்றிலுள கொன்சிற்றி லுள்ளதுமாங் கோல். (இ-ன்.) -இது சீர்ேக் குண்செனே' (116) என்னும் புறப் பாட்டிற் புன்மூசு கவலைய முண் கிடை வேலிப், பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கண்' எனவும் பலவுங் கால மன்றியு மாம்படம் பகரும், பானாரு அ வியன்மலை பற்றே, பண்ண னெடுவரை' எனவும் வரும் அடிகளைக் கழி இச் சொல்வான் குறிப்பாற் கூறியது. காலம் - பருவ காலம். சானமாம் - காட்டிலுள்ள பயமரங்கள். மேலைக்கு - மேல் வரு ங்காலத்திற்கு. புன் முள் மிடை வேலி - புல்லும் முள்ளும் பின்னிய வேலி. புன்பஞ்சி முன்றில் - புல்லிய பஞ்சு பரந்த முற்றம். கொன் சிற்றில் - பயனில்லாத சிறுமனை. பஞ்சி முற்றம் கூறியது வறுமையால் அஃதிழைத்து அற்றை நாள் வாழ்க்கை கடத்தல் குறிக் தி.தி. (17) 536. தென்றிசையின் வெள்ளி சேலினுஞ் சனிபகைவி டோன்றிப் புகைக்கோடிவிண் ணுற்ருலு-மென் (றைக்குஞ் சால்புடையார் பல்கித் தளிபோய்யா நாடுதான் கோல்கோடா தென்னுங் கோலோ. மைம்மீன் புகையினும் ' (1 17) என்னும் புறப்பாட் ٢-ـــ(,sir-@) டைத் தழி இக் கூறியது இது. வெள்ளி வடக்கண் வழிச் செல்ல வேண்டுவது அதி திரிந்து தெற்கட் சென்ருலும் என்க: திசை திரிந்து தேற்கேகினும் ' எனப் பட்டினப்பாலேயுள் வருதலான் உணர்க. சனி இடபம், சிங்கம், மீனம் என்னும் பகை இராசிகளிற் பொருந்தா விற்க. புகைக்கொடி - தாமகேது. இம்மூன்றும் மழை பொய்த்தற்குக் காரணமென்ப, சால்புடையார் - வற்கடத்தும் சான் முண்மை விடாமலுள்ளவர், பல்கி - கிறைந்த சளி .ொய்யா நாடு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/396&oldid=728050" இலிருந்து மீள்விக்கப்பட்டது