பக்கம்:Pari kathai-with commentary.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 (11. பார்ப்பார்ப்படுத்தி மழை பொய்யாத பறநாடு. பாரி ஆட்சியிற் கோல் கோடாது, இனி இம் மூவர் ஆட்சியில் யாதாகுக் கொல்லோ எ-று. இதற்குரிய புறப் பாட்டும் சொல்வான் குறிப்பால் முன் பெயல் பிழைப்பறியாப்புன் புலத்ததுவே இனி என்னங்கொல் என இரங்கிக் கூறியதாகக் கொள்க. இங்கினங் கொள்ளாக்கால் வளம் பாடியதாகவே முடிதல் காண்க. இனிச் சால்புடையார் பல்கார், கோல் கோடும், தளிபொய்க் கும் ஆதலான் இக்காடு என்னங்கொல் என இரங்குதல் கருத்தாம். () 537. எண்ணுண் மதியொத் திருந்த கொடுங்கரைசேர் தெண்ணிர்க் குளனுடைந்து தேய்வதுபோன் (றெண்ணலாங் கொன்வேற் பேருந்தோட் குலவேள்பஃ றேர்வண் (கை கன்பாரி தண்பறம்பு நாடு. (இ-ன்.)-இஃது அறையும் பொறையு மணந்த" (118) என்னும் புறப்பாட்டைத் தழிஇவந்தது. எண் நாள் மதி - அட்டமி மதியம். இது குளத்தின் வளைந்த கரைக்கு வடிவுவமை. குளன் கொடுங்கரை யுடைந்து தெண்ணிக் தேய்வதனை ஒத்து வினைக்க லாம். கொன்வேல் - பகைவர்க்கு அச்சக்தரும் வேல். வேலாற் செயற்கை வலியும் பெருந்தோளான் இயற்கை வலியும் குலத்தாற் குடிப்பிறப்பும் வண்கையாற் கொடையும் குறிக்கப்பட்டன. ர்ேக்குள னுடைந்து தேய்தல் உவமையாக்கி நாடு பசிகூர்தல் குறித்ததாம். (19) 538. கீழ லிலாவெங் நிலத்துத் தனிமரம்போன் ருழி யுளவேக் தரையிறந்துஞ்- சூழ்வறிஞர் போன்பயப்பா டுை புதுமென் றினையாணர்த் தென்பயக்கு கந்து மினி. (இ-ள்.)-இது ' கார்ப்பெய றலைஇய ' (119) என்னும் புறப் பாட்டில் If கிழலி னிளிடைத்தனி மரம்போலப் பணை கெழு வேந்தரை பிறந்து, மிரவலர்க்கீயும் வள்ளியோன் குன்றே' என்னும் அடிகளைத் தழிஇ வந்தது. வெங்கிலத்து - பாலைக்கண். தனிமரம் - ஒருமரம், ஆழியுள் வேந்தர் - சக்கரவர்த்திகள். இறந்தும் - மிகுத்தும். சூழ் வறிஞர்- தன்னைச் சூழ்ந்த இரவலர்க்கு. பொன்பயப்பான் - பொற் கனிடழுத்துதவுபவன் என்க. மரம் என்றதற்கேற்பப் பொன் பொற் கனி யாயிற்று. புது மென்றினையாணர்த்து - புதிய மெல்லிய தினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/397&oldid=728051" இலிருந்து மீள்விக்கப்பட்டது