பக்கம்:Pari kathai-with commentary.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 301 வருவாயை யுடையது. இனி என் பயக்கும் இனி யாது உதவும். தக்தும் - கெடும். . றவோனில்லாமையாற் கொடையும் வளனும் இன்றிக் கெம் -று. பறம்புமலை சாடாதற்கேற்பத் தின வருவாய் கூறிற்று. வறிஞர் பொன் பயப்பான் என்புழிக் குவ்வுருபு வித்த கடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி, மிச்சின் மிசைவான் புலம்' (குறள் - 85) என்பதன்கட் புலம் என்புழிப் போலத் தொக்கது. (20) 539. கன்றின ரோடு கழற்கம் பலைகண்ட வென்றிவே ணுடு மிகுவாகு-மேன்றினையு மெள்ளு மவரையு மின்றேன் கடலையோடு கோள்வதினி கந்துங் கோலோ. (இ-ள்.)-இது வெப்புள் விளைந்த " (120) என்னும் புறப் பாட்டைத் கழிஇயது. கன்றிஞர் - சினந்த அரசர். கலிசன்றி என்னும் பெயரானுணர்க. ஒடு கழற்கம்பலை - புறக் கொடுத்து ஒடிய வீரக்கழலினது ஆரவாரம்: கண்ட - கண்டு பொராது கின்ற பறநாடு குறிஞ்சி சார்ந்த முல்லையாதலின் அகற்கேற்ப வாகும், எள்ளும் அவரையும் கடலையும் தேனுங் தினையும் கூறப்பட்டன. இனிக்கெட் டொழியுமோ. (21) 549. தண்ணம் பறம்பே தமிழ்ப்பாரி வேணுடே மண்ணிற் புலவர்க்கு வாழ்வானர்-கண்ணும லும்மைத் துறப்பே முளத்தைத் துறந்திலிருஞ் செம்மைத் திறத்தாற் செறிந்து. (இ-ள்.)- தண்ணம் பறம்பே - குளிர்ந்த அழகிய பறம்புமலையே. தமிழ்ப் பாரிவேள் - தமிழ்ப்பாடலுடைய வேள்பாரி; தமிழ்வை யை ' (6) என்னும் பரிபாடற்ருெடரைப் போலக் கொள்க. புல வர்க்கு வாழ்வென மண்ணில் ஆனிர் என்க. வானிற் புலவர்க்கு வாழ் வாயிருக்கத்தக்கீர் நீர் என்பது குறிப்பு: வான்க னற்றவன் மலே யே ' (புறம் 109) என்றது காண்க. யாம் உம்மை கண்ணுமல் துறப் பேம் ஆயினும் நீர் தும் செம்மைத்திறத்தால் எம் உள்ளத்தைத் துறக் திலிர் என்க. (22) 541. பாராண் முடிவேந்தர் பாலுங் கிடையாத சீராள் பரிசில் சிறந்தவராய்ப்-போர்வேள்பற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/398&oldid=728052" இலிருந்து மீள்விக்கப்பட்டது