பக்கம்:Pari kathai-with commentary.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 (பாரிகாதை நன்கு விளங்கவில்லை. இப்பாட்டுட் புகாவாக என்பது தான் பாடமெனவும், புகர்வாக வென்பது பாடமன் றென வும் காண்டற்கு நெடுங்காலஞ் சென்றது அறிஞர் தெரிவர். ருேலையுட் புகாவாக நல்கினுள்=வெந்நீர் அடுப்பில்வைக்க உலேருேட் சோறு ஆயின அளவிற் பாண்மகற்கு கல்கினுள் எ-று. வெறு நீரிற் சோறு எங்கனமாகுமென்னும் ஐயங் திரப் பொன்தந்து கெ ாண்டு அல்லது பொன்றுறந்த கொண்டு என்ருரென்க. தரத்தகாக மாங்கலியப் பொன் னேயுந் தந்து அரி கொண்டு என்ருர் என்க. இதனும் பாரி மடமகள் - பாரி மனேவியாதலுங் கருதினராவர். காக் தகாத பொன் தாலிப்பொ னென்பது ஈகையரிய விழை யணி மகளிரொடு, சாஅயின் றென்ப வாஅய் கோயில்" எனச் சான்ருேர் கூறுதலான் அறியலாம். இப்பாட்டிற் பொன்றிறந்து கொண்டென்பதும் பொன்றந்து கொண் டென்பதும் பொன்றுறந்து கொண்டென்பதும் பாடமாக ஏடுகளிற் காணலாம். ஒருபடியாக உரை தெளியாமைக் கும் பாடம் பலவாதற்கும் காரணம் உண்மை புலப்படாமல் மறைந்ததே என்று கினேயலாம். இங்கிலையில் உண்மை யுணர்தற்குப் புறநானூற்றிற் கண்ட 'ஈகையரிய விழை யணி மகளிரொடு" என்ற அடியும், அதன் கொடுத்தற் கரிய மாங்கலிய சூத்திரத்தை யணித்த மகளிர் ' என்ற பழைய வுரையுமே துணையாதல் உய்த்துணர்ந்து கொள்க. தாற்கரிய பொன்றந்து கொண்டு ருேலையுட் புகாவாக நல்கி ள்ை என்று கொடையின் சிறப்பினக் கூறுமுகத்து மாரி யொன்றின்றி வறந்திருந்த காலத்துப் பெருவேள் கோயி அம் துன்புற்றவாறு காட்டியதாகக் கொள்வதே பொருங் திற்ருதல் காண்க. வறங்கிருந்தகாலம் உணவுப் பொரு ளோடு அது கொள்ளும் பொன்னும் வறந்திருந்த காலத் தையே குறிக்கு மென்க. மாரி யொன்றின் வி என்பத குல் உணவில்லாமையும் வறங்கிருந்த என்றதனும் பொன் னில்லாமையுங் கருதினராதல் பொருந்தும். மாரி பொன்றில் லாமைக்கு இவையே பயனதல் காண்க. இங்கினங் கொள் ளாது பொன்னே சோருக உதவினுள் என்னின் ருேல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/40&oldid=728055" இலிருந்து மீள்விக்கப்பட்டது