பக்கம்:Pari kathai-with commentary.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 (11. பார்ப்பார்ப்படுத்த மூவரான்வரு மச்ச மின்றித் துயின்று வாழ்க எனக் குறிப்பானறி வுறுத்தினரென்க. ஒரு மக்தியே கூறுதலான் ஒருக்கியுடன் வாழ்தல் கருதினராதல் புலனம். இவனுக்குத் தம்பியாக இளவிச்சிக்கோ என்பாைெருவனிருத்தல் 153ஆம் புறப்பாட்டின் சொளுவில் இளங்கண்டீரக்கோவும் இளவிச்சிக் கோவும் ஒருங்கிருந்தவழி ' என்னுக் தொடரான் அறியப்படுதலான் அவனுக்கு இளையவளைக் கருதினராவர் என்க. (27) 546. பாடாத தேனும் படர்பூங் கொடிமுல்லை வாடாது தன்றேர் வழங்கியோன்-கோடாத செங்கோற் புகழ்ப்பாரி செம்மைச் சிறப்பறியா ரேங்கேனு முள்ளா ரிலை. (இ-ள்.)-படர் முல்லை - படர்தற்குரிய முல்லை. பூத்தலே பருப் புனைகொடி முல்லே ' (புறம் - 200) என்பது பற்றிப் பூங்கொடி முல்லை எனப்பட்டது. வாடாது - படர்தற்கு ஒன்றில்லாமையால் வாடாமல். தன்றேர் - தானே ஊர்தற்கு வைத்துள்ள தேரினே. செம்மைச் சிறப்பு - தலைமைச் சிறப்பு: பரந்தோங்கு சிறப்பிற்பாரி (டிை - டிை) என்ப. கூருமலே குறையறிந்தியும் வள்ளன் மகளிராத லான் இவர்குறை சொல்லாமலே தெரிந்தளிக்க என்பது குறிப்பாம். படாதது-பாடற்குரிய தல்லாத அஃறிணை. பெருவேந்தர் செங் கோலும் கோடுதல் கேட்கப்படுதல் குறித்துக் கோடாத செங்கோல் எனப்பட்டது. எங்கேனும் என்பது தமிழ் நாட்டிற்குப் புறம்ப்ான தேயத்தும் தெரிதல் கருதிவந்தது. (28) 547. இவர்பாரி பெற்ற விருநிதியே யன்ன ரிவர்பான் மணமியைய வேண்ணித்-தவமாறன் பேச மறுத்த பெருவே ளருமையெனுன் பூசல் விளத்தான் புலந்து (இ-ள்.)-இருகிகி - சங்ககிதி, பதுமகிதி. மாறன் தவப்பேச - டியன் மிக மகட்பேச. வேள் அருமை - வேள்பாரி யினது கரிய தன்மை. புலந்து பூசல் விளைத்தான் என்க. பூசல் - - சினத்து. மணமியைய எண்ணிப் பூசல் விளைத் கொள்க. (29) ரியோடும் வானவனைச் சேரத் துணையாக்கி னி வளைத்தான் வளப்பறம்பைப்-பன்னுள்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/401&oldid=728057" இலிருந்து மீள்விக்கப்பட்டது