பக்கம்:Pari kathai-with commentary.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'றம்) 305

f விஞ்சத்தான் வெல்லா மிகையேண்ணி நல்வேளை வஞ்சத்தாற் கோன்ருன் வலித்து. (இ-ள்.)-சென்னி - சோழன், வானவன் - சோன். சேர - இருவருக் கம்முட் சேர்க்தொழுக; என்றது அவர்க்குளிதற்கு முன் னர்ப் பகைமை யுண்டென்பது காட்டிற்று. மன்னி வளைத்தல் - நெடுங்கால முற்றுதல் குறித்தது. யாண்டுபல சுழிய (அகம் - 78) என்பது காண்க. வளப்பறம்பு என்றது. அப்பன்னுள் முற்றுதலானும் குறையாத வளன் உடைமை கினைந்தது. வெல்லாமிகை - ஒர் சிற் றரசனைப் பேரரசன் இருவேந்தர் துணைபெற்றுப் பன்னுள் பொருதம் வெல்லமாட்டாமையாலுண்டாகிய தன் குற்றம். வலித்து - வலி செய்து. நல்வேளை - போற்றற்குரிய நன்மையையுடைய பாரியை எ-று. விஞ்ச - பெருக. (30) r 549. முடிமன்னர் வேட்க முனைந்துங் கிடையாக் கோடியன் னவரையுடன் கொண்டு-படியிலிவர் சீர்க்குங் குடிக்குக் தெருளுக்குக் தக்காரைப் பார்க்கப் புகுந்தேனிப் பால். (இ-ஸ்.)-வேட்க முனைந்தம் - வதுவை புரிதற்குப் போர் செய்தும். சீர் - அழகு முதலிய சிறப்பு. குடி - குடிப் பிறப்பு. தெருள் - அறிவு. தக்கார் - தகுதியுடையார். இப்பால் - இங்கிலப் பகுதியில். பார்க்கப் புகுந்தேன் - கேரிற் கண்ெேகாள்ளப் புக்கேன்: கொடியன்னவர் உடன் வருதலான் அவரும் கச்சாரை கேரித்றெரித்த கொள்ளல் வினைத்ததுமாம். (31) 550. அந்தண னேற்பே னடற்சே யுயிர்த்தோழன் தந்தையென நல்குவல்வே டந்தாரைச்-சிந்தை (விழைந் தும்பியு நீயு முயர்மணத்திற் கொள்கென்று நம்பியவற் கோதினு னன்கு. (இ-ள்.)- அந்தணன் ஆதலான் இஃது எற்பவளுவேன் என்பது கருத்து. அடற் சேய் - பாரி; . செருவெஞ்சேஎய் ' என்பது காண்க (புறம் - 120) உயிர்த்தோழனதலாற் றத்தையை யொப்பத் தருவேன். சருதலும் அந்தணன் அறுதொழி, ளொன்முதலுணர்ச: வேள் தந்தாரை - வேள் பெற்ரு ைஉயர் மன க்திற் கொள்ளுதற்குச் 39 o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/402&oldid=728058" இலிருந்து மீள்விக்கப்பட்டது