பக்கம்:Pari kathai-with commentary.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 309 தேவன் வழியிலுள்ள இருங்சோவேள்பாற்புகுதலும் சண்டைக்கு ஏற்ப நோக்குக. (37) 556. வறிதியான் போவேனுன் மன்னிநீர் வாழ்கேன் றுறுதியான் பேண்டி ருடன்சேன்-ழிறுதியெண் னில்லாத செல்வத் திருங்கோவேள் பாற்புக்குச் சொல்வான் சிலசோற் றுணிந்து. (இ-ன்.) யான் வறிதுபோவேன் - யான் வறிதாகச் செல்வேன்; வறிது பெயர்குவரல்லர்' (புறம். 121) என்பது போன்றது: ஒதக் தனன் புலவன் ஆக்டிசத்துப்போக்து வறிது போதலன் விேர்வா ாமை இனியுள்ளது அங் ன.lன்றி வாழ்க என் கூறிஞன் என்க. உறுதியான் - உற்றசாரியத்திலுள்ளவன் உறுதி உற்றசாரியம். தாமறிகுவர் தமக்குறுகி (புறம் - 1) என்புழிப்போலக்கொள்க. உறுதி பயப்பதாம் தாது' (குறள் - 600) என்பதிப்போல உறுதி பகுதி எனவும் கேட்டிலுமுண்டோரு அதி'(டிை - 190) என்பதிப் போல நல்லறிவு எனவும் கொண்டு மிக்கோன் என்றும் நல்லறிவாளன் என்றும் கூறினுமமையும். இறுதியெண் இல்லாத செல்வம் - எண் முடிவில்லாத பொருள்; என்றது கோடிபலவடுக்கிய பொருணு மக்குதவிய டுேகிலேயரையத்து" (புறம். 202) என்பது குறிக்கதி: தன்பொருட்டில்லாமையாற் றுணித்து சொல்வான் என்றதாம். ர்ே வாழ்க என்றது இளவிச்சிக்கோவாகிய தம்பியுடன்சேர்த்து எனக் கொள்க. ஒருவன முன்னிலையாக்கிச் சிலவுரைத்துப்பின் அவனுற வினரையுஞ் சேர்த்துப்பன்மையாற் கூறுதல்வழக்கே யென்பது 'புே முயங்கற்கொத்தனை' என்று கூறிப்பின் 'தும்மணங்கமழ்மால்வரை வரைந்தன ரெமாே' (புறம். 151) என்பதுபோன்ற இடங்களிற் கண்டு கொள்க: தும் என்றதனலிண்டு இளவிச்சிக்கோவை மூத்தவ குன விச்சிக்கோவொடு சேர்த்துக் கூறினாாத துணர்க. (38) 557. வடபான் முனிதடவின் வந்து துவரை யிடனு னிறைவழியி னேழேழ்-படிகால்கொள் வேளிருள் வேளே விறற்போர்ப் புலிகடிமால் கேளிருங் கோவே கிளர்ந்து. (இ-ன்.). இது முதன் மூன்று பாடல்கள் 'இவர்யாரென்குவை பயின் என்னும் புறப்பாட்டைத் (201) தழிஇ வந்தன. வடபால் முனிதடவின்வந்து - வடபக்கத்து முனிவன் ஒமகுண்டத்தினின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/406&oldid=728062" இலிருந்து மீள்விக்கப்பட்டது