பக்கம்:Pari kathai-with commentary.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 311 f னிடை யான் கொடுப்பக்கொண்மதி (புறம்-20) என்று மிக்ளேன் கூற்ருற் கூறிய சமிலன் 'யான்றாக்கொண்மதி (டிை 201) என ஒத் தோன் கடற்ருற் கூறியது இவ்விருங்கோவேள் அவனினும் உயர்க்கவ குதல் புலப்படுத்துவதற்குப்போலும். 'சிறிது,வயிற்றுக்கு மீயப் டம்ே' (குறள், 412) என்புழிப்பளிமேலழகர் ஈதல் வயிற்றதிழிவு தோன்ற 'கின்றது எனக்கூறுதலான் இவ்வுண்மையுணரப்படும். எல்.வியிருங் குடியிற் கொள்கென்று-வேள் எவ்வியுடைய பெருங்குடியிற்கொள்ளுக என்று, "எவ்விதொல்குடிப்படி இபர் மற்றிகர், கைவண்பரி மசளி சென்றவென், றேற்றப்புன்சொ குேற்றிசிற்பெரும" (புறம் - 202) எனக்கபிலர் கூறியது காண்க. இதனலிருங்கோவேள் எவ்விகுடி யினளுதல் புலனும், அக்குடியிலிருவரை இம்மகளிர்க்கு மணமக்க ளாக வினைக்தனளுதலின் தொல்குடிப்படீஇயர்" என்ருன் எனக் கொள்க. கபிலர் இப்புறப்பாட்டில் 'தும்போலறிவினுமருளொரு வன்' என்புழி தும்போல்' எனவும் "கோடிபலவடுக்கிய பொருணு மக்குதவிய' என்புழி தமக்கு எனவும் பன்மையாற் கூறுதலானும் இஃதுய்த்துணரப்படும். புறப்பாட்டுரைகாரர் (202) இப்பொழுது எவ்விெதால்குடிப்படீஇய ர், இவர்பாரிமகளிர் என்ற புன்சொல்லைப் பொறுப்பாயாக' என இயைத்துரைத்தவாற்ருனும் எவ்விகுடியில் வந்தவன் இருங்கோவேள் என்பது உணரலாம். இருபுதல்வரை யுடைய இருங்கோவேள் ஆகிய தந்தையை நோக்கிக் கபிலர் கூறின ரென்பது பொருந்தும். விச்சிக்கோவை நோக்கிக் கபிலர் கூறிய புறப் பாட்டில் (200) கினக்கியான் கொடுப்பக்கொண்மதி ' என்றவர் இருங்கோவேளை நோக்கிக்கூறிய பாட்டில் (201) வினக்கு என்று கடருது யான்றாவிவரைக்கொண்மதி' என்ருெழித்த எயத்தானும் இது துணிக. இதற்கியையவே இவன் பால் 'எம்விதொல்குடிப்படீஇ யர் மற்றிவர், கைவண்பாரி மகளிர் (டிை 202)என்றதனையுநோக்கிக் கொள்க. இனிக்கபிலர் இவனை "ஆண்கடனுடைமையிற் பாண்கட குற்றிய வொலியற்கண்ணிப் புலிகடி மாஅல்' எனப்பாடுதலானும் இவன் பிராய முதிர்க்கவளுதலுய்த்துணரலாம். (41) 560. அவனு முடிவேந்தற் கஞ்சி யிகழ விவருஞ் சினத்தா னிருங்கோக்-குவணே வெறுத்து மொழிந்தான் விறற்பாரி தோழன் மறுத்தங் கிகழ்ந்த மதிக்கு. o (இ-ள்.) அவனும் - விச்சியேயன்றி இருங்கோவேளும் எ-று. முடிவேந்தற்கு - பாண்டியற்கு அஞ்சியிகழ உள்ளத்தாலஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/408&oldid=728064" இலிருந்து மீள்விக்கப்பட்டது