பக்கம்:Pari kathai-with commentary.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 (11. பார்ப்பார்ப்படுத்த வாயான் இகழ. இவரும் சினத்தான் - எறிய வெகுளியால். உவனே . உவ்வமயத்தே. மறுத்து - மணமறுத்து. மதிக்கு என்றது 'தும் போலறிவி னுமருளொருவன்' எனக்கபிலர் கூறியது கருதி. விறற் பாரி தோழன் ஆசலான் வெறுத்தவாறு அஞ்சாது மொழிதலுஞ் செய்தான் எ-று. இருங்கோவேள் இகழ்ந்தது மேற் கழாத்தலையை இகழ்ந்ததன்பயனே' என்று அவற்குக் கபிலர் கூறிக்காட்டுதலான் உய்த்துணரப்படும் (42) 561. அளந்துபல் கோடி யடுக்கி நுமக்கில் வளந்தந்த வீரரைய மாய்ந்த-துளங்கொள்க நம்போ லறிவி னுமரு ளொருவன்முன் வம்பே கழாத்தலையை வைது. (இ-ள்.) பல்கோடி அளந்து அடுக்கி என்க. வளம் - செல்வம். ஈரரையம் - சிற்றரையம் பேரரையம் என இரு கூறுபட்டது. கழாத் தலையை வம்பேவைது ஈரரையம் மாய்ந்தது உளங்கொள்க என்க. வம்பேவைது-புதிதாக இகழ்ந்து. கழாத்தலையார்க்கு இகழ்ச்சி பயிலாத புதுமைத்தென்பது கருத்து. துமருளொருவன் என்றது தாயத்தவனே. கோடிபல வடுக்கிப் பொருணுமக்குதவிய, டுே கிலேயரையத்துக்கேடுங் கேளினி......தும்போ லறிவினுமருளொருவன், புகழ்ந்த செய்யுட் கழாஅத்தலையை, யிகழ்ந்ததன்பயனே' (புறம். 202) என்றது காண்க. இவ்வாறழிந்த இடம் சோனுட்டுக் கழாத்தலைமேடு என் னும் பெயரான் இன்றும் வழங்குவதென்பாருண்டு. புறப்பாட்டுள் (202) நெடுவரைப்படப்பை......மூதூர்' எனப்பெருமலைப்பக்கத்துப் பழையஆராகக் கூறுதலான் அஃது ஒருதலையாகத் துணிதற்காகாமை யுணர்க. (43) 562. எவ்வி குடியி லிவர்படுவா ராகென்ன விவ்வே புகல்வுற்ற வேன்றேற்ரு-வெவ்வமுள புன்சொற் பொறுத்தி புறப்பட்டே னின்வேலோ வேன்கோள்க வென்றகன்ருன் விட்டு. (இ-ள்.) இவர் ശം് என்ன . இவர் மணம்புகுவாராக என்று; மகட்பாடு (தொல். பொரு 77) என்பதனுைணர்க. இவ்வே. இவையே. தேற்ருப்புன்சொல்-தெளியாதபுல்லிய மொழி. எவ்வமுள சொல் - குற்றமுடைய சொல்: விட்டுப்புறப்பட்டேன் கின்வேலோ எவ்வி கொல்குடிப்படி இயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/409&oldid=728065" இலிருந்து மீள்விக்கப்பட்டது