பக்கம்:Pari kathai-with commentary.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 313 வென்கொள்க என்ருன் என்க: விடுத்தனென் வேலி இயர் ன் வேலே 5 (புறம். 202) என்றதைத்தழிஇக் கூறியது. டென்கொள்க. வெற்றி கொள்க எ-று. வெற்றி கொள்ளாமை குறிப்பு. (44) 563. கன்னியருக் கொத்த கணவர் கிடையாமை யுன்னி யுளத்தே யுழந்திட்டா-னிக்கிலேயிற் பேண்பேற்ரு ரேய்தும் பெருந்துயர மத்தனையுங் கண்பேற்ருன் கண்டான் கருத்து. (இ-ள்.) ஒக்க சனவர் - உரு, உணர்வு, குடிமுதலியவற்ருன் ஒப்புமையுடைய கிழவர். ஒத்த சனவர் கிடையாமை உன்னி புளத்தே உழந்திட்டானுகிய கண்பெற்றன். உலகிற் பெண்பெற்ருர் ஒத்த கணவர்கிடையாமை பெய்தும் பெருந்துயரம் அத்தனையும் கருச்துக் கண்டான் என்க. கண் என்றது ஞானக்கண்ணுகிய கல்வியை, கைப் பொருள் கொடுத்தக் கற்றல் கற்றபின்கண்ணுமாகும் (சிங் -1595) என்பது காண்க. 'சன்னுடைய ரென்பவர் கற்ருேச்' (308) என்ருர் திருவள்ளுவனரும். (45) 564. குலங்கருதார் நல்ல குணங்கருதார் கல்விப் புலங்கருதார் மெய்யிற் புரைதீர்-கலங்கருதார் போன்கருதி வேட்பர் புடவியா ரென்றழிந்தா னேன்கருதிச் செய்வ லிவண். (இ-ள்.) கைவண்டாரி மகளிர் என்றதனுற் குலமும் 'பாங் தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்' என்றதனுல் நல்லகுனமும் "அற் றைத்திங்கள்' என்னும் பாட்டிற்ை கல்விப்புலமும் நாறிருங் கூந்தல்' என்பதன்ை மெய்யிற் புரை கீர் நலனும் வினைத்து கொள்க. புரைதிர் நலம். குற்றக்ேகிய வனப்பு: பிறர் தொடற்காகாத அழகு. கல்விப்புலம் - கல்வியறிவு. புடவியார் - பூமியை யுடையவராகியும், பின்னும் பொன்கருதி மனப்பர் எ-து. இவண் கருதி என் செட்லென்று அழித்தான் என்க. (16) 565. எல்லா முயர்ந்தனவாம் யார்பாலும் போன்னுளதே லில்லாமை யேதா னிவர்குறையேன்.-றல்லாந்து மங்கைய ரோடு மலையன் றிருக்கோவ லங்க ணமர்ந்தா னகன்று. 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/410&oldid=728067" இலிருந்து மீள்விக்கப்பட்டது