பக்கம்:Pari kathai-with commentary.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 (11. பார்ப்பார்ப்படுத்த (இ-ன்.) எல்லாம் உயர்ந்தனவாம் - இழிந்தனவெல்லாம் உயர்க் தன ஆகும். எல்லாம் என்றது குலமின்மை, குணனின்மை, அறி வின்மை, அழகின்மை இவற்றை வினைத்து. யார் பாலும் என்றதுதாம் பெண்கொள்ளுதற்கு உரியரல்லாதார் பாலும் பொன் உளதேல் உயர்ந்தனவாம் என்க. இல்லாமை - பொன் இல்லாமை, அல்லாந்து . அலமந்து; 'ஆக்க மிழக்கேமென் றல்லாவார்' (குறள். 593) என்பது காண்க. அங்கண் அகன்று கோவல் அமர்ந்தான் என்க. மலையன் . மலையமான்றிருமுடிக்காரி : மலேயன் பெயரென்பது பீடுசெழுமலை யற் பாடியோரே (புறம். 124) எனவருதலான் அறிக இல்லா மையேதானிவர்குறை என்றது "அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை, யின்மையா வையாதுலகு (குறள்,841) என்பது பற்றி. 566. மறையக் தணர்செல்வ மல்கியோர் சான்ருேர் நிறையுந் திறத்தை நினைந்தான்-முறையாகச் சுற்றத் தவரோடு சூழ்ந்தான் மகளிர்தோள் பெற்றத் திகழ்வார்ப் பெற. (இன்.) மறையந்தணர் - வேதத்துடன் கெஞ்சத்து அழகிய தட்பமும் உடையர் எ-று. செல்வ மல்கியோர் - பிறர்க்கு வழங்கற்குப் பொருள் விறைத்தோர். சான்ருேர் - சால்பு அமைந்தோர் காரிசின் குடே யழல்புறக் தரூஉ மந்தண ரதுவே (புறம். 122) என்பதனல் அந்தணர் விறைதற்காரணமுணர்க. சீரேறு மறையாளர் விறைத்த செல்வத் திருக்கோவலூர்' என்பது பெரிய திருமொழி (2–10–8) அவ்வச்தணருட் சுற்றத்தவராயுள்ளாரோடு முறையாகச் சூழ்ந்தான் என்க. மகளிர்தோள்பெற்றுத்திகழ்வார் - இம்மகளிர் ே தாளையுரிமை யாகப்பெற்றுப் புகழ்விளங்குவார். அவரைப்பெறச்சூழ்ந்தான் என்க. மகளிர் தோள்பெறுதல் பேருகக்கூறியது இம்மகளிர் உயர்த்தி குறி; தது. வடமீன் புரையுங் கற்பின் மடமொழி, பரிவைகோளள வல்லதை வினதெனவிலே நீ' (புறம், 122) என்றது.காண்க சுற்றத் தார் - தன் கோத்திரத்தார் எனினும் ஆம். இனிமறையக் தனர் கலைமகளையும், செல்வமல்கியோர் திருமகளையும் சான்ருேர் எண் டோன்மங்கையையும் வழிபடுவோ ரெனினும் அமையும்; இவ் ஆளி லிம்மூன்று சத்திகளும் விளங்குதல் வெறியார்ந்த மலர்மகளு மங் கையோடு வியன்கலையெண்டோளிள்ை விளங்குசெல்வச்செறிவார்; தி மணிமாடக் திகழ்ந்து தோன்றுக்கிருக்கோவலூர் எனக்கலின் றியார் பணித்தலானறிக. சான்ருேர்வீரர்க்குமாதல் "சான்ருேர் மெய்ம் மறை" எனப் பதிற்றுப்பத்தின் வருதலானுணர்க. அந்தணர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/411&oldid=728068" இலிருந்து மீள்விக்கப்பட்டது