பக்கம்:Pari kathai-with commentary.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 3i: விறற்புகழுண்மை விறற்புகழ் விற்ப விளங்கிய கேள்வித் திறத்திற் றிரிவில்லாவந்தனர்' எனப் பரிபாடற்கண் வருதலானுணர்க. தறர் வேகம் வல்லராதல் கினைக்க. விறன்மிகு விழுச்சி ரந்தணர்' என்பது பரிபாடல்-( 1) --" (48) 567. கோவலாள் காரி குமர ரிருவருக்கு நாவலோயிம்மகளிர் நல்கனல-மாவல்கூர்ந் தன்னு னுடன்படுவா ருைக்கு மஞ்சானேன் மன்னு வரைத்தா ருவர். ( இாள்.) கோவல் ஆள் காரி-கோவலூரை ஆள்கின்ற மலேயமான் றிருமுடிக்காரி. காரி குமார் - காரியின் புதல்வர். இருவருக்கும் என்றது அவன் மக்களுள் மூத்தவற்கும் இளையவற்கும் என்க. மலேய மானுக்குப் புதல்வர் இருவரிற் குறையார் என்பது 46 ஆம் புறப் பாட்டுக்கொளுவில் "கிள்ளிவளவன் மலையமான் மக்க2ள யானைக் கிடுவுழிக் கோஆர்கிழார் பாடி உய்யக்கொண்டது" எனவருதலான் அறிந்தது. 'அரிவைதோளளவல்லதை வினதென விலகி எனக் கபிலர் இவனைப்பாடுதலான் இவன் பல்பெண்டிராளனல்லாமை கன் குணாலாகும். மகளிர் நல்கல் - கன்னிகாத ானஞ் செய்தல், ஆருக் கும் என்றது. பாண்டியற்கன்றிச்சோசோழர்க்கும் என்பது படகின்றது. உவர் - உவ்வுறவினர். உன்னு உரைத்தார் - உன்னி உரைத்தார். அன்ஞன் - காரி. ஆவல் கூர்ந்து உடன்படுவான் - இம்மகளிரைக் கொள்ள ஆசைமிக்கு இயைவன். நாவலோய் என்றது வின் சொல் வன்மையானும் கிறைவேறுமென்பது குறித்தது. (49) 568 வென்மு னுெேேதாற்ருன் மேவிப் புகழ்துப்பாய் கின்றன் கொடுங்கா னெடுங்காரி-யென்றனு மூவர்க்கு மஞ்சாத முள்ளு ரிறைமகார் மேவற் கிவர்க்கொத்தார் வேட்டு. (இ-ஸ்.) வென்முனெடு தோற்ருன் மேவிபபுகழ்துப்பாய் சின் முன் என்றது வென்ே முனு கி க்க-அம்மே.....தோற்முேன்ருனு கிற் கூறும்மே" (புறம் - 125) எனவருதல்பற்றி. மேவிப்புகழ்துப் பாய் விரும்பிப்புகழ்கின்ற துணைவலியாய் எ-று. கொடுங்கால் இது காரி - கொடுங்கால் என்னும் ஊரினையுடைய, யாருக்கும் பணியாக காரி, நெடுமை . நெடுமொழி என்புழிப்ே பால வணங்காமையைக் குறிப்பாலுணர்த்திற்று. 'தந்தையு, நெடிய வல்லது பணிந்து மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/412&oldid=728069" இலிருந்து மீள்விக்கப்பட்டது