பக்கம்:Pari kathai-with commentary.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 [11. பார்ப்பார்ப்படுத்த பலனே' (புறம் - 349) என்பது காண்க. 'காரிகொடுங்கால் முன்றுறை" (35) என்னு நெடுந்தொகைத்தொடராற் கொடுங்கால் என்னும் ஊர் காரியதாதல் உணர்க. என்ருனும் என்றது தளர்ந்தவிலே யினும் என்பது படவந்தது. மூவர்க்கு மஞ்சாமை 'மூவருளொருவன் றுப்பா கியரென, வேத்தினர் தரூஉங் கூழே' (டிை - 122) என்பத ஞன் உய்த்துணர்க. முள்ளுரிறை-முள்ளுர்மலைக்கு இறைவன் எ-று; முள்ளுர் மலையாதல் முள்ளுர்மீமிசைப், பட்ட மாரி யுறையினும் பலவே' (புறம் - 123) என்பதனுைணர்க. இறைமகார் . இறைவன் மக்கள். இது பெண்மக்கட்கும் ஆண்மக்கட்கும் பொதுவாக வழங்கப் படும். 'மகாஅ ரன்ன மந்தி (சிறுபாண்) எனவும் கன்று கடாஅ அறுக்கு மகாஅர்" (மலைபடுகடாம்) எனவும் வருவனவற்ருனுணர்ச. இவர்க்கு மேவற்கு ஒத்தார். வேட்டு - வேள்விசெய்து, காணமொடு புணர்தலின் வேட்டுமேவல் கூறிற்று. (50) 569 எனவர் தணராய்ந் தியம்பத் துணிந்து தனம்வேண் வேவெல்லாக் தந்து-கனமாப்பார் காரிகையார் கண்ணுலங் காணக் கடவதென வாரியன்யின் செய்தா னது. (இ-ள்.) தனம் வேண்டுவ வெல்லாம தந்து-செல்வமும் பெண் புறத்தார் மணத்தில்வழங்க வேண்டுவன பிற எல்லாமும் கொணர்ந்து தக்தி, கனமாப்பார் - பொறையை யுடைய பெரும்புவி; இக்காரிகை யார் கல்யாணம் பார் காணக்கடவது என்று சொல்லியபின் ஆரியன் அதி செய்தான் என்க. அது என்பது வரும்பாட்டிற் கபிலன் செய லைச் சுட்டியது. (51) 570, பாரி மகளிரையப் பார்ப்பார்ப் படுத்தவர்.நற் காரியமாச் செல்வக் கடுங்கோவி-னேர்புக்குப் பாடின்ை பத்துப் பசுந்திந் தமிழ்ச்செய்யு ளிடிலான் கேட்க வெடுத்து. (இன்.) அப்பார்ப்பார்ப்படுத்து அவ்வந்தனரிடை வைத்து : சிலப்பதிகார ஆடைக்கலக்காதைக்கண் கருத்தடங்கண்ணியொடு கடி ம்னட்கித் துவங் எனவும், கொலைக்களக்காதைக்கண் அரும்பெறற் பாவையையடைக்கலம் பெற்ற, விரும் பேருவகையினிடைக்குல மடக் தை......காவற்சிற்றிற் கடிமனப்படுத்து' எனவும் வருமிடங்களில் சண்டுகொள்க. -அகர் கற்காரியுமா . அம்மகளிருடைய மணவினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/413&oldid=728070" இலிருந்து மீள்விக்கப்பட்டது