பக்கம்:Pari kathai-with commentary.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 317 யின் பொருட்டாக: செல்வக்கடுங்கே சேரமான் செல்வக்க கிங் கோவாழியாதன். ஈடிலான் என்றது இவன் மல்லலுள்ளமொடு மாசறவிளங்கிய (பதிற். ஏழாம்பத்துப் பதிகம்) சிறப்பால். பசுந்தமிழ், தித்தமிழ் என்க. பசுமை என்றும் புலாமை. தித்தமிழ் - சொல்லும்வா யும் கேட்குஞ் செவியும் உள்ளத்தோ டினிக்குத்தமிழ். எடுத்துப்பாடி ஞன்- உயர்த்திப்பாடினன்; எடுப்பிற்கினேயுட்கழிந்தாரெச்ெக' என்பது காண்க. பொன்வேண்டுதலாற் செல்வக்சோவை வினைந்தார்; செல்வக்கோவே சேரலர்மருக" என்பதும் (பதிற்-63) சேர்ந்தோர் செல்வ' (டிை. 65) என்பதும் செல்வக்கோமான் (சை. 97) என் பதும் இவர் கூற்று. நேர் புக்கு எதிர் சென்று. (52) 571 பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல் சுலாஅம் வளிதுரக்குக் தோன்னுட்-டேலாஅமினிய கன்பறம்பி னேங்கோவே ணல்லோள் கணவன்ற னன்பறம்பின் செல்பாரி யாம். (இாள்.) இதி முதல் நான்கு செய்யுள் பதிற்துப்பத்துள் ஏதும் பக்க முதற்பாட்டின் பொருளைத்தழிஇக் கூறியன. இச்செய்யுண் முதலடி கபிலர் பாடிய முதற்பாட்டின்றலேயடியாகும். பலாப்பழுத்த என்பது மெலிந்தது என்ப. பசும் புண் என்றது - புண்பட்டவாய் போலப் பழுத்துவெடித்த புறத்தின. பலாப்பழுத்தவற்றின் பசும் புண்ணினின்று ஒழுகும் அரியல் என்க. அரியல் - அரித்தவிழும் தேன் என்ப. சுலாஅம் வளிதாச்கும்-சுழலும் காற்றுத்தேனை எடுத்து விசும். தொன்ன - ப:ை பறநாடு. எலாஅமினிய-கால்வகையுண வானும் இனியதாகிய, எம்கோ - என்போன்ற புலவர்க்குக் கோ என்று சிறப்பித்து தும்போன்ற கோக்கள்முற் புகழத்தக்கான் என்பது கருத்து. கபிலர் கல்லிம் பாவையன்ன எல்லோள் என்பதல்ை நல்லாள் பெயராதல் உணரலாம். நல்லோள் கணவன் என்று శ్శిణుఇు யாற் சிறப்பித்தது மகஉேவ ற் குலக்தாய்தாதல் கருதியும் அவளே மனேக்கு விளக்காதல் - ற்றியும் என்க: சிந்தாமணியுட் கனகமாலையா ாலம்பகத்துப் பொன்னருள் வேத்தன்' என்னும் பாட்டுரையில் நம்சினுக்கினியர் கூறின கொண்டுணர்க. சட்லர் இச்சோனக் கற்பிறைகொண்ட கிழுகு சுடர்துதற் புரையோள்கணவ' (பதிற் 70) எனவிளித்தலுங்கண்டு கொள்க. தன்னுடைய அன்பு அறத் தின் பின்னர்ச்செல்லும் பாரி என்க. அறம்பின் என்பது கலத்திகை (குறள் 1000) என்புழிப்போல மெலிந்தது. எங்கோக் கணவகிைய பரிபாவன் எ-று. பலாஅம் பழுச்சி பசும்புண் ணரியல், வாடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/414&oldid=728071" இலிருந்து மீள்விக்கப்பட்டது