பக்கம்:Pari kathai-with commentary.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 (11. பார்ப்பார்ப்படுத்த துரக்கு நாடுகெழு பெருவிற, லோவத் தன்ன வினைபுனை நல்லிற், பாவை யன்னால்லோள் கணவன், ......எங்கோ......மாவண் பாரி' என்பது காண்க. (53) 572. புலர்ந்தசெழுஞ் சாந்திற் புலராத வீகை மலர்ந்த திருமார்பின் வள்ள-லலர்ந்தினிய போன்னைப் பொரும்பூப் பொதுளுஞ் சிறியிலேகோ ளுன்னப் பகைஞ னுவன். (இ-ள்.) புலர்ச்த சந்தனத்தானும் புலராத ஈகையானும் புறமும் அகமும் மலர்ந்த திருமார்பினையுடைய வள்ளல் என்க. திரு மார்புகூறியது எழுமுடி செழிஇய திருளுெமரகலத்து......கார்முடிச் சேரல்" (பதிற் -40) என்பதுபோலக்கொள்க. இனிய பொன். இல்பொருளுவமை. பூவும் இலையும் கொண்ட உன்னமரத்திற்குப் பகைவன் என்றது உன்னமரம் பூத்தித்தழைத்தது கன்னிமித்த மென்று வென்றிதுணிந்து பொரவக்க வேந்தர் ஒடுகழற்கம்பலைகண்ட செருவெஞ்சேஎய் அப்பாரிவேளாதல் உணர்த்திற்று. செழுஞ்சாங் திளுன் இன்பமும் புலராத ஈகையான் அறமும் உன்னப்பகைவன் என்பதனுற் பொருளும் கிரம்புதல் குறிப்பு. புலராத ஈகை எப்போதுக் தான் ருேடைமையானுங் கொள்க; 'கையார்புனலானனையாதன சையுமில்லை' என்ருர் கம்பாடரும், 'பொன்னினன்ன பூவிற் சிறியிலைப், புன்கா லுன்னத்துப் பகைவன் ...புலர்ந்தசாக்திற் புலரா வீகை. மலர்ந்த மார்பின் மாவண் பாரி' என்பதுகாண்க. பொதுளும் - தழைக்கும். (54) 373, ஏரார் முழாப்புலர வேற்பார் குழாமினைய வாராத சேட்புலம்போய் மன்னினன்-சீர்கோளவ னியுங் தோறுமகிழா னித்த துளமிரங்கா னியுங் தோறும்வள் வரியன். (இ-ள்.) ஏர் ஆர் முழாப்புலர அழகினையுடைய ஆர்க்கின்ற முழவு மண்புலாவும். 'மண்முழாமறப்ப" (புறம் - 65). ஏற்பார் குழாம் இனைய - இரவலர் கூட்டம் வருக்கவும், வராத சேட்புலம் - மீண்டுவருதலில்லாத சேய்மையிடம்; வீடு எ-று. வானேர்க்குயர்ந்த வுலகம்' என்ருர் திருவள்ளுவனரும். ஈயுக்தொறுமகிழான் என்றது ஈயுந்தோறெல்லாக் தானயலா யிருத்தலல்லது ஈயா வின்ருேமென்று ஒரு மகிழ்ச்சியுடையனல்லன் எ-உ என்ப; குறையத்தந்தே னென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/415&oldid=728072" இலிருந்து மீள்விக்கப்பட்டது