பக்கம்:Pari kathai-with commentary.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 321 திரு ஆகன் - வெற்றித்திருவுடைய சேரலாதன் வழியினன். திருச். "சாறுபடுகிரு" (பதிற் - 65) எனினுமமையும்; பார்ப்பார்க்கல்லது பணிபறியலேயே (டிை 63) என்ருர் கபிலர். பணிபு - பணிதல். பணிபறியான் - பணிந்த நியான் என்பதும் ஆம், மாக்கபிலன் - பெருங் கபிலன். சீர்ப்ப- பல்வகைப்புகழையும் அடக்கிய சிறப்புடைய செய் புள்; 'செறுத்த செய்யுட்......கபிலன்' என்பது புறப்பாட்டு (53.) உளம் பணிக்கான் - இவன் பாடற்கு உள்ளம் வணங்கினன். என்றது பார்ப்பானதலாற்கபிலனுக்குத்தலைவணங்கினன் என்பது குறித்தது. தேர்ந்து - அப்பாக்களின் பொருள்களைத்தெளிக் து. இவன் அகம் பணிந்தது தான் பெருங்கொடைகல்கியும் சிறுகொடையென்று உ:ை த்த பதிக வரலாற்முன் உய்த்துணர்க. (58) 577. தானன்ரு வாளுக் தனிநாட் டுயர்வடபாற் றேனன்ரு வெற்பின் சிகரம்போய்-மேனின்று காண்டகுமா காடித்துக் காணநா ருயிரம்பேய் தாண்டகைசொற் ருன்சிறிதேன் றங்கு. (இ-ள்.)-தான் கன்முக ஆளுக்தனிநாடு-கரு ஆராகியவஞ்சியை யுடைய கொங்கு நாடு என்க. இவன் அந்துவன் மகளுதலானும் அந்துவன் சேரல் கருஆரரசன் என்பது இவன்யாரென்குவையாயின்' (13) என்னும் புறப்பாட்டுக்கொளுவால் நன்கறியப்படுதலானும் அங் நாட்டின் வடக்கண்ணே : தேன்.நன்றமலை இன்றும் விளங்குதலா னும் உண்மை புணர்க. செல்வக்கடுங்கோவும் கரு ஆரினதிைல் புல்லிலே வஞ்சிப் புறமதில்லைக்குங், கல்லென் பொருகைமணலினு மாங்கட் பல்லூர் சுற்றிய கழனி, யெல்லாம் விளையு நெல்லினும் பலவே' (புறம் - 387) எனப்பாடப்படுதலான் உய்த்துணரலாகும். தேன் கன்ரு வெற்பு- தேனையுடைய கன்முவென்னுக் குன்று. சிகரம் போய் - உச்சியிற்சென்று, மேனின்று காண்டகுமாநாடு - அம்மே னிலையில் கின்று காணத்தக்க பெருநாட்டை. காணம் - பொற்காசு. சிறிதென்று - சிறுகொடையென்று. அங்கு - அப்பெருக்கொடை பெய்த அக்னிலையில். ஆண்டகையாதலான் இங்கினம் பெருகத்தக்து பணிந்துமொழிந்தான் என்பது குறிப்பு. இதனைப் 'பாடிப்பெற்ற பரி சில், சிறுபுறமென நாமுயிரங்காணங் சொடுத்து நன்ரு என்னுங் குன் றேறி கின்று தன் கண்ணிற்கண்ட காடெல்லாங் காட்டிக்கொடுத்தான் அக்கோ' எனப்பதிகத்திறுதியின் வருதலான் அறிக. (59) * தேனன்ருமலை . இப்போது சேலத்தைச்சார்ந்தது. நன்ற குன்றத்துச் சீயர் என்ற பெரியார் வைணவருள் உண்.ே 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/418&oldid=728075" இலிருந்து மீள்விக்கப்பட்டது