பக்கம்:Pari kathai-with commentary.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 (பாரிகாதை மகண் மறுத்தல் என்பது 109, 110, 111 ஆகிய, மூன்று புறப்பாட்டாலும் அறியலாம். நூல் தொகுத்தோர் துறை விளக்கிவைத்த வாற்ருனும் நன்கு தெளியலாம். பழைய வுரைகாரர். இத்துறை விளக்கமே துணையாகக் கொண்டு, பாடினிர் செலினே, காடுங் குன்று மொருங்கீயும்மே” (புறம்-109.) என்புழிப் பாடினிராய்ச் செல்லின் அவன் துமக்கு காட்டையும் மலையையுங் கூடத்தருவன்' என்று விளங்க வுரைத்தார். இதனும் பாடிச் சென்ருல் விேர் வேண்டிய மகளிரையன் வி, விேர் மூவிருங் கூடியுடன்றும் வெல்லற் கரிய நாடுங் குன்றுங் கூட ஸ்திரீதனமாகக் கொ த்ெது விடுவன் என்று கருதிக் கூறுதல் கண்டு உண்மை யுணரலாம். மூவரும் பறம்பு மலையையும் அல்துடைய பாரி நாட்டையுங் கொள்ளப் பொருகவரல்ல ரென்பது இதனுல் உணர்ந்து கொள்ளலாம். இதுவே புலவர் பெரு மான் கபிலர் திருவுள்ள மென்பது, 'யாமும் பாரியு முளமே குன்று முண்டுநீர் பாடினிர் சேலினே' (புறம்-110.) என விளக்கிக் கூறுதலாம் ற்ணியலாம். இதன்கட்பாடி னிர் செலின் துமக்குப் பரிசிலாக உதவ யாமுளோம். பாரி தானுமுளான், குன்றுமுண்டு, என்பதனும் பாரி எம்மை பும் தன்னையும், குன்றையும் வழங்குவன் என்று தெளிய வைத்தல் கண்டுகொள்க. கபிலர், யாம் என்றது தம்மொடு மகளிரையும் உளப்படவைத்தென வுணர்க. முதற்கண்ணே யாமும் உளம் என்ருர், அரசர் கருத்து, மகளிரொடு கபி லரையுங் கொள்ளும் விருப்பாதல் கருதியதனலென்று கொள்க. இனிப் பறம்பென்னும் பெரிய குன்றைக் கொண்டால் அதன்கனுள்ள மகளிரையுங் கொள்ளலாம் என்பது அரசர் கருத்தாமெனின் அதுபற்றியே, பேரிருங் குன்றே, வேலின் வேறல் வேந்தர்க்கோவரிதே'

ான்.று கூறித் தெளியப் (புறம்-111) பாடின

சு குன்றுமுண்டு பாடினிர் செலினே என்றது EFIQiafar லாவதன்றிப் பொருதுகொள்ள லாவதில்லை. என்றவாறு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/42&oldid=728077" இலிருந்து மீள்விக்கப்பட்டது