பக்கம்:Pari kathai-with commentary.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 [12. ஒளவை வாவுரைத்த யம்மகளிர் செய்திகேட் டக்கோவ லெய்துதிறஞ் செம்முறையே சொல்வேந் தெரிந்து. (இகள்.) பார்ப்பார்ப்படுத்ததிறம்-பார்ப்பாரிடை யிருக்கிய பகுதி. அம்மகளிர் செய்தி - பாரிமகளிர் தங்தையுந்தாயுமிழந்து திருக்கோவ இாரிற் பார்ப்பாரிடை யிருக்குஞ் செயல். (65) மகளிரைப் பார்ப்பார்ப்படுத்ததிறம் கிறைவேறியது. இத்திறத்திற் செய்யுள்-65. 12. மகளிர்பால் ஒளவை வரவுரைத்த திறம். 384. செல்வக் கடுங்கோத் திருவூர்கின் ருேண்கபில ைேல்லைத்தண் பூங்கோவ லுர்புகுமுன்-கல்விநிறை யேளவைப் பேருந்தகுவி யப்பாரி மாய்ந்ததேலா மவ்வப் படிகேட்டா ளாய்ந்து. (இ-ள்.) திருஆர் என்றது சேரர் தலைநகரைத் திருமாவியன கர்க்கருவூர் ' (அகம்-93) என்பதுபற்றி, மகளிர்தனிமை வினைந்தா னென்பது தோன்ற ஒல்லைப்புகுதல் குறித்தது. பொய்கைவேலிப் பூங்கோவலூர் (கிருநெடுந்தாண்டகம் - 6) என்பதனற்றட்பம் கறப் பட்டது. கல்விசிறை ஒளவை கல்வியும் கற்றவாறு மனத்தை சிறு வலுமுடைய ஒளவை: கல்வி கிறைந்த ஒளவை என்பதும் ஆம். பெருக்ககுவி - பெருமைதக்காள். அப்பாரி-உலகம் அறிந்த வேள்பாரி. மாய்ந்தது எல்லாம் - மாய்க்கதும் அதன் பின் விகழ்ந்த எல்லாமும். அவ்வப்படி - கிகழ்ந்தவாறு ஆய்ந்து கேட்டாள் - துணுகிக் கேட் டான். துணுக்கம், கேட்கும் போதே உடல்தளர்ந்து தி இகுதல் கருகிற்று. ஒய்த லாய்த னிழத்தல் சாஅ யாவயி னன்கு முள்ளத அணுக்கம்' (தொல் - உரி - 24) என்பது காண்க. (1) 585. மணிகிளரும் பாம்பு வலியிடிகேட் டஞ்சிப் பிணிகிளர்வ தென்னமனம் பேதுற்-றனிகிளரு நல்வேட் படுத்த கலிவோ போறேனென்று சொல்லா வெழுந்தா டுனைந்து. (இ-ன்.) மணிகிளரும் பாம்பு . மணிசிறக்கும் பாம்பு: மணியோடு விடமுடைய பாம்பை உவமித்தது கல்வியுடன் அழிக்கவல்ல சாபமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/421&oldid=728079" இலிருந்து மீள்விக்கப்பட்டது