பக்கம்:Pari kathai-with commentary.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 (12. ஒளவை வாவுாைத்த மனமீர்ப்பப் பாரி மகளிர் வதியு மனமீப் படவந்தாண் மான். (இ-ஸ்.) உடுத்ததுகிலும் நடுக்கும் வண்ணம் உாறு மழையால் கனய என்க. உாறுதல் - முழங்குதல். அது நாடாது அதைப் பற்றி வினையாமல், மனைமீப்பட - தன்வரவால் மனைமேலாக எ-று. (5) 589. கோடைபெற்ற செல்வக் குழவிகா னுங்கட் கிடையுற்ற திவ்விதியோ வேன்ருள்-விடையற்ற பாரி யிலாதும்மைப் பார்ப்பலோ வேன்னுங்கோன் மாரி யிலாமலிம் மண். (இ.ள்) பாரிகொடையறத்தின் வேருகானென்பது கருதக் கொடைபெற்ற எனப்பட்டது. செல்வக்குமுவி-செல்வத்தின் வளர்க்க பிள்ளை. பிறந்த இல்லத்தும் இனிப்புகும் இல்லத்தும் இடரில்லாமை :னந்து இடையுற்றது எனவந்தது. விதி விதிப்பன். குழவிகள் என மன உள்ளே புகும்போதே கூவிவிளித்தாளென்க. பாரியிலா மல் நம்மைப் பார்த்தல் செய்வேனே எ-று. மகளிரைத்தக்தையில ாய்த் தனியே பார்த்தற்கண் உண்டாய வருத் தம்தோற்றுவித்த வாறு இஃது. தும்மளவினன்று இக்கேடு உலகிற்கே இது சேடாம் என்பது தெரிய மாரியிலாமலிம்மண் என்னங் கொல் எ-று. பார்ப்பலோ என் றது. ஒளவைதன் விழிகளைத்தானே மூடியது குறித்தது. (5) 590. பறம்பின் றிருக்கோயிற் பல்புலவர்க் கீத்தே யறங்கொண் டிருந்த வருவே-டிறம்பரிய செல்வக் குடிக்குஞ் சிதைவுண்டோ வென்றழுது கல்விக் கடலோயுங் கண்டு. (இ-ன்.) அறங்கொண்டிருத்தலாற்றிறம்பரிய செல்வம் உடைமை கூறிற்று. அருவேள் - அருமை Gఇఐr; பாரிய தருமை யறியார்' என்றது காண்க (புறம்-116.) கல்விக்கடல் - ஒளவை. கண்டு - மகளிரைப்பார்த்து ஒயும் என்க. மகளிர் துக்கம்.வளராமைக்கு அவரைக் கண்டவளவி லோய்ந்தது காட்டிற்று; பல் புலவர்க்கு என்றது, புலங்கத்தாக விரவலர் செலினே வரைபுரைகளிற்முெடு கன்கலனியும் பாரி' என்பது பற்றி. பல்புலமையையுடைய இரவலர்ககு ஈத்தே இருந்த வேள் என்க. ஈத்தேயிருந்த என்றது ஈயாகிலேயின் இராமை குறித்தது.இவ்வருமை நோக்கி அருவேள் எனலாயிற்று. (7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/423&oldid=728081" இலிருந்து மீள்விக்கப்பட்டது