பக்கம்:Pari kathai-with commentary.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 (12. ஒளவை வாவுாைத்த மேவிய இவளியல்பினைக் கண்ணுற் கண்டு என்க. தாழ்ந்து அளித் தனள் - வணங்கி நல்கினள். அன்னுள் - அவள்; ஒளவை என்ற வாறு, அவிழ்த்தளித்தாள் என்றதனுல் வேறு நல்கற்கேற்றதொன் றில்லாமை அறிக. லேச்சிற்ருடை - லேம் ஊட்டிய சிறிய புடைவை. 594, சின்னத் துணியுடுத்துச் செங்கீலச் சிற்ருடை யன்னைக் களிக்க வவளுடுத்துப்-போன்னுேத்த மக்கட் கியல்பாய வள்ளன்மைக் குள்ளுவந்த பக்கத் திதுசொற்ருள் பாட்டு. (இ-ன்.) அங்கவை சின்னத்துணியுடுத்து என்க. சின்னத்துணிகிழித்துக்கொண்டதோர் துணி, செக்லேச்சிற்முடை - நீலவருண மூட்டிய செம்மையான சிறிய ஆடை உடுத்தற் குரியவள் என்பது தோன்ற அன்னை எனப்பட்டது. பொன்னெத்த மக்கள் - இவரே பொன் ஒத்தலான் இவர்க்குப் பொன்னில்லாமைகுறையில்லை என்பது தோன்றக்கூறியதாம். இயல்பாய வள்ளன்மை என்றது கொடை பிறவிக்குணமென்றது பற்றி. உள் உவந்த பக்கத்த உள்ளத்தே விரும்பியதிறத்தி. இதுபாட்டுச்சொற்ருள் என்க. இது என்பது வரும் பாடலைச் சுட்டியது. + = (11) 595. பாரி பறித்த பறியும் பழையனுர்க் காரி யளித்த களைக்கோட்டுஞ்-சேரமான் வாராயோ வென்றழைத்த வார்த்தையு மிம்மூன்று நீலச்சிற் ருடைக்கு நேர். (இ-ஸ்.) இது பழம்பாட்டு. பாரி பறித்தபறி, இச்செய்தி முன் னரே கூறப்பட்டது. பழையனூர்ச்காரி என்றது கோவலூர்க்காரியின் வேறென்று குறித்தது; பழையனூர் தொண்டை காட்டது. இக்காரி களைக்கொட்டு அளித்தது ஒளவை இவன்பால் விடைபெற வர அஃ தறிந்து அவளை விட்டுப்பிரிதற்குமனமில்லாமல் அவள் விடைகேளாத வாறு அவளெய்திய வுடனே ஒரு களைக்கொட்டை பீக்தி சன்னெகி வயலிற் களையெடுக்கச்செய்தனன் என்னுங்கதையாற்றெரிக. சேர மான் வாராயோவென்றழைத்த வார்த்தை ஒளவை சேரன் கோயிலிற் பலருடன் உண்ணப்புக்கபோது விருக்கினன் ஒருவனெய்தஅவனுக்கு இடமளித்தற் பொருட்டுக் கலத்தமர்ந்தார் பலரும் வேற்ருராதல்கரு தித், தன்னெடு வேற்றுமையிலாதாள் என்னுந்துணிவால், ஒளவையை நோக்கி எழுந்துவாராயோ என்று அவன் சொற்ருன்' என்னுங்கதையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/425&oldid=728083" இலிருந்து மீள்விக்கப்பட்டது