பக்கம்:Pari kathai-with commentary.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 329 னறிக. இம்மூன்றும் அவரவர் அன்பினேதோய்தல்போல இச்சிற் முடையும் இம்மகளன்பினே தோய்தல் விளக்கிய வாரும். பாரிமுதன் மூவர் செய்த அன்பும் சேர இவ்வொருக்கியின் அன்பிற்கு ஒப்பாக்கு தல் காண்க. அவரெல்லாம் செல்வகிலேயராய்ச்செய்தலும் இவள் கல்கூர்ந்துஞ் செய்தலும் வேற்றுமை காண்க. ஒளவை சேரமான் என்றது அதியன என்றுந்துணியலாம். சேர னதியன் றிருநெடு மால் தென்றகடை வீரன்' எனவரும். புறப்பாட்டினும் (99) பன மாலையும், எழுபொறிகாட்டத்தெழாஅத்தாயமும் இவனுக்குக் கூறுதல் காண்க. (12) 596. என்ற கவிகேட் டிரும்பாரி வேண்மகளி ரோன்ற முரையா துவந்தனராய்க்-கன்று பசிக்குச்சோ றட்டுப் பரிகலத்து வைத்துப் புசிக்கக் கறியின்றிப் போய். (இ-ஸ்.) ஒளவை பாடலைக் கேட்டு அதனை வியக் து தாமும் பாடவல்லவரேனும் அடக்கத்தால் ஒன்றும் உரையாது உள்ளத்தே உவத்தல் குறித்தது. பரிகலத்து வைத்துப் புசிக்க - உண்கலத்து முற்பட வைத்து உண்ண ஒரு கறியும் இல்லாமற் புறம்போய் - எ.று. இப்பாட்டுக் குளகம். o (13) 591. கோல்லைப் புறத்துக் குளிரடகைத் தாம்பறித்தா ரோல்லைச் சமைத்தா ருணவூட்டச்-சொல்லின் பேருந்தகுவிக் கன்பு பெருக மலர்ந்து விருந்தயர்ந்தார் மேல்லியலார் வேட்டு. (இ-ள்.) குளிர் அடகு - தங்கும் இலையுணவு: குளிர்ந்த அடகு என்பதும் ஆம்; தாம் பறித்தார் என்றது வேறு தொழுத்தை இல் லாமை காட்டியது. உணஆட்ட என்றது சோருகிய உணவினை உண்பிக்க எ-று, கறி உணவினை உண்பிப்பதே என்க. பெருந்த குவி - பெருமைதக்காள். அன்பு பெருகச் சொல்லின் மலர்ந்து . வேறு கன்முற்ற இயலாமையைச் சொல்லாகிய தேனின் மலர்ந்து காட்டி : மலர்தல் வினையாற் சொல் தேஞயிற்று: இன் சொற் கூறியது குறித்தது. வேட்டு உள்ளத்தான் விரும்பி. --- (14) 598. அடகன்றி யாது மருந்த விடாத மட்ையின்றி யாமமைத்தேம் வாளா-புடவிக்கு 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/426&oldid=728084" இலிருந்து மீள்விக்கப்பட்டது