பக்கம்:Pari kathai-with commentary.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 [12. ஒளவை வாவுரைத்த றுள்ளன்பு பொங்க வுரைப்பாள் விழிபாய்நீர் வெள்ள முளம்விள்ள மிக்கு. (இ.ஸ்.) அருநெல்லி - அரியது செய்யும் நெல்லிக்சனி, உளம் விள்ள - உள்ளம் உருகுதலை விழிபாய் நீர்மிக்குச்சொல்லாவிற்க. (19) 603. தென்னன் மணம்பேசு சீரிதுவோ நந்தமையம் மன்னன் மொழிமாற வாழ்வியே-னென்னின் மகளாகேன் யானுேய் மரமாவே னென்று திகழ்வாள் சோளுள்வஞ் சினம், (இ-ள்.) தென்னன் - பாண்டியன். அம்மன்னன் மொழி . அவன் முன் போன் விழைந்த பெண்டிரை யிங்கியார் வினைவார்' என்று கூறியது: நோய்தீர் மருத்துமாம் உண்டாதலானும் மரமாகியும் பயன்படுதல் கூடுமாதலானும் அவற்றை விலக்கி, அடுத்தார்க்கு விழ லுங் கனியும் உதவாது கோயே செய்யும் மரம் ஆவேன் என்ருள். வஞ்சினம் - வீரவார்த்தை கிகழ்வாள் - என்றும் விளங்குபவள். மன்னன் மொழி மாறத் தன் மொழி விளங்குபவள் ஆதலுகினக. (20) 604, ஒளவை கனிபேணி யம்மகளிர்க் கன்பவிழ்க்குஞ் செவ்வி யிடைக்கபிலன் சேரவந்தா-னெளவை விழிநீரிற் பாத மிகக்கழீஇ யேற்ற ளிழிநீரி லாரோ டியைந்து. (இ-ஸ்.) அன்பு அவிழ்க்குஞ் செவ்வியிடை - உள்ளத்து அன் பினை வாயான் அவிழ்க்கும் அமயாடுவண் பாதம் விழி நீரிற்கpஇ யென்றது வணங்குதலையும் உடனுணர்த்திற்று. இழிநீர் இலார் . செல்வம் இழிந்த வறுமையினும் இழிந்த நீர்மையில்லார்; பாரி மகளிர். (21) 603. துக்கந் ததும்பலாற் சொல்ல வலியற்ருர் மிக்க தலைகவிழ்ந்து விம்மிஞர்-பக்க னிலைகின்ற நன்மகளிர் நீள்கண்ணிர் வாரத் தலைகின் றவரானுர் தாம். (இ.ஸ்) புலவர் இருவரும் வலியற்ருர், விம்மிஞர்தலே கின்றவ ராளுர் என்க. பக்கல் விலை கின்ற கன்மகளிரை வேறு பிரித்த லான் புலவ்ரிருவருமேயாதல் தெளிக மசளிர் கண்ணிர் வாரக்கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/429&oldid=728087" இலிருந்து மீள்விக்கப்பட்டது