பக்கம்:Pari kathai-with commentary.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 333 அளவில் அதனை ஒடுக்கவேண்டிக் சவிழ்ந்த தலையை கிமிர்த்த னர். எ-று. (22) 606, இறந்ததற் கேங்கி யினியேன்ன செய்வேம் பிறந்த குலமகளிர்ப் பேணுக்-திறக்தெளிய விவ்வண்ண மென்பதியா மாராயத் தக்கதேன வவ்வண்ண மோர்ந்தா ரவர். (இ-ன்.) இறக்கதற்கு - சடங்ததற்கு. இனி எங்கியசனல் யாம் செய்வன யாவை; தெளிய ஆராயத்தக்சது என்ற அளவில் அப்படியே அவர் ஒர்ந்தார் எ-மு. பிறந்த குலத்தை உடைய மகளிரைப் புக்க குலம் உடையராகப் பேனுந்திறம் என்று வினைச. (23) 607. வேந்தர் பகைக்கஞ்சி வேண்மாபோர் கொள்ளாது போந்ததுங் கோவற் புகழ்க்காரி-யேந்தல் குலத்திவரைச் சேர்க்கக் குறித்ததாஉங் கற்ரு னலத்தகுவிக் கோதினு னன்று. (இ-ள்.) வேந்தர் - பேரரசர். வேண்மாபோர் - வேளிர் குலத் தவர். காரியாகிய எந்தல் என்க. ஈலத்தகுவி - நலத்தக்காள். கற் முன் - கபிலன். நன்று - பெரிது. (24) 6.08. மல்லன் மறையோர் மகளிர் புறங்காக்கச் செல்வக் கடுங்கோமான் சேரன்பாற்-செல்லுற்றுப் பேண்புறனுக் கம்போன் பெருநாடு பெற்றது.உ நண்புறுவாட் கோதினு னன்று. (இ-ள்.) மல்லன் மறையோர் - செல்வ மறையாளர். புறங்காக்க - புறத்துவின்று பாதுகாக்க: புலிபுறங் காக்குங் குருளைபோல' என்னும் புறப்பாட்டுட்போல ஒரு சொல்லெனினுமமையும். பெண்புறன் . பெண்ணுக்கு உரியதாக்குஞ் செல்வம்: கோயிற்புறம், மடப்புறம், அறப்புறம்எனவரும். அம்பொன்னும் பெருகாம்ே என்க. நண்புறு வாட்கு - தன்னெத்து மகளிர்பால் நட்புமிகும் ஒளவைக்கு. (25) 609. எல்லாங் தெரிந்தெளவை யிம்மகளிர் நன்மணத்தைப் பல்லாற்றுக் தெய்வம் பரிந்துதவ-கல்லாருள் யார்க்கு மியலா விருஞ்சிறப்பிற் செய்வலென வார்க்க மொழிந்தா ளவண். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/430&oldid=728089" இலிருந்து மீள்விக்கப்பட்டது