பக்கம்:Pari kathai-with commentary.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 [12. ஒளவை வாவுாைத்த (இ-ஸ்.) தெய்வம் பரிந்து பல்லாற்றும் உதவ. கல்லாருள் - உலகத்து மகளிருள். யார்க்கும் - முடிவேக்தர் மகளிராயிஞர்க்கும். ஆர்க்க மொழிந்தாள் - உள்ளம் பிணிக்க அரைத்தாள். (26) 610. பாரியுந் தாயுமிவர் பாலின்மை யோன்றல்லாற் சீருஞ் சிறப்புஞ் செழித்தோங்க-காரியர்தங் கண்ணுலங் காணக் கடவேன்யா னென்றிசைத்தாண் மண்னேர் தவமா மகள். (இ-ஸ்.) தாயும் - நல்லாளும். பாரியு கல்லாளும் இவர்பக்க லில்லாமையாகிய ஒரு குறையல்லால் என்க. நாரியர் - மகளிர் கண் குலம் - கல்யாணம். கண்ணுலங் கோடித்து (நாச்சியார் - 11-9) என்ப. கடவேன் - கடப்பாடாகவுடையேன். மண்ணவர் தவப்ப ஞகும் ஒளவை. காண செய்ய, (27) 61. பாரி வளர்த்தவறம் பாரி னுமதுருவாய் காரியீ ரிம்மனைக்க ணண்ணிற்றேன்-ருவியனும் பாராட்ட வள்ளம் பரிந்திசைத்தா ளெவ்வுலகுஞ் சீராட்டுங் கல்வித் திரு. (இ-ள்.) இம்மன --- இம்மகளிருள்ள மன. ஆரியன் - உயர்க் தோளுகிய கபிலன். ஒளவை பாடியவாறு வருணன் முதலிய தேவ ரும் உதவலான் எவ்வுலகுஞ் சீராட்டுங் கல்வியையுடையளாத லுணர்க. திரு - திருமகள்போலப் பயன்படுபவள். (28) 612. மாவூர் வளவன் மதயானைக் கீவுழிகற் கோவூர் கிழாருய்யக் கொண்டுள்ளார்-பாவூருங் காரிடிகா ரென்பதியாங் கண்டதிவர் தோண்மணக் சீரியநாள் பெற்ருர் சிறந்து. (குஞ் (இ.கள்.) கண்ணுர்கண்ணிக் கலிமான் வளவ' (புறம் --- 39)என இக்கிள்ளி வளவன் சிறப்பித்துப் பாடப்படுதலான் மாஆர் வளவன்' எனப்பட்டான். இவன் மலையமான் மக்களை யானைக்கிடப் புக்கதும் அப்போது கோஆர் கிழார் பாடி அவரை உய்யக்கொண்டதும் ாநீயே புறவினல்லலன்றியும்' (46) என்னும் புறப்பாட்டானும் அதன் கொளுவானும் அறிக உய்யக்கொண்ட சிறப்பான் நற்கோஆர்கிழார் எனப்பட்டார். பாஆருங்காரி - பாடலின் ஊர்ந்து செல்லும் காரி என்னும் பெயருடையன். இவன் பெயரைப் பல்லிடத்துங் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/431&oldid=728090" இலிருந்து மீள்விக்கப்பட்டது