பக்கம்:Pari kathai-with commentary.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 337 கோயில் - தெய்வவலியையுடைய அரணைக்கொண்ட இராசமாளிகை. ஈண்டுக் தெய்வவலி கூறியது 'விந்தமேய கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட,...பூங்கோவலூர்' ( திருநெடுந்தாண்டகம். 14) என்பது பற்றி: சகுந்தானம் - அவரவர்க்குத் தகுதியாகும் இருக்கை. தனித்து என்றது. ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் சக வேருக எ - று. அடையா வாயிற்குவலி தெய்வவலியாதலுணர்க. தகுந்தானம் இரட்டைத்த விசி னிருக்கை (பெருங்கதை - உஞ்சை. 37) எனினும் அமையும். தனித்து - பொதுமையின் வைக்காது சிறக்க வைத்து என்பது நன்கு பொருத்தும். 'பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே’ (புறம்-121) என முன்னம் ஒருபோது கபிலராற் பாடப்பட்டவனுதல் லினக. (33) 617. இருசுடரோ நீரோ விருகண் புவிக்குப். பொருவில் புலவீர் புகுந்தீர்-பெருவரவி தென்னலத்தா னன்ரு லெனது குலமுதலோர் |தங்கலத்தா னுயதென்ருன் ருழ்ந்து. (இ-ள்.) புவிக்கு இருகண் வானில் வேறு வேறு காலத்தியங் கும் இரண்டு சுடர்களோ, நீரோ - ஒரு காலத்தே சேர இலங்கும் நீவிரோ தெரிகிலேன் எ-று. ஞாயிறும் மதியும் தம்முள் ஒவ்வாமையும் இவற்றிற்கு வேறு உவமிப்பன இல்லாமையும் ஈண்டைக்கு வினைக. ஞாயிறுபோலக் கபிலனையும் மதிபோல ஒளவையையும் கொள்க. பெருவரவு ஈது - பெருமையைத் தரும் வருகை இஃது. ஒருவே ஞகிய என் நலத்தானன்று: குல முதன்மையராகிய என் முன்னே யோர் பலர் நலத்தான் ஆயது என்முன் என்க. இவன் குலம் வாழச் செய்யும் மணவினையாகு மியைபு நோக்கிக் கொள்க. தாழ்ந்து - வணங்கி. தாழ்ந்து என்றகளுல் உடலும்,என்ருன் என்றதஞற் சொல் லும், இருசுடரோ நீரோ இருகண் என்று ஐயுறலான் உள்ளமுஞ், சேர்ந்து போற்றுதல் வினைக. இஃது இவரைப் பொது நோக்காது சிறப்பாக நோக்கியவாருகும். (34) 618. என்றவரைப் பாராட்டி யீர்ம்பேண்ணை நாடுடைய குன்றனய நீடேர்க் குலக்காரி-கின்றிருக்க வன்னவனைப் பாட்டிசைத்தா ய்ைந்த பெரும்புலவர் மன்னன் கபிலன் மகிழ்ந்து, | (இன்) சின்றிருக்க என்றது காரி இவரை சின்ற வழிபட்டது குறித்தது. ஈர்ம் பெண்ணே நாடு - பெண்ணையாற்ருல் ஈரமிக்க நாடு 43 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/434&oldid=728093" இலிருந்து மீள்விக்கப்பட்டது