பக்கம்:Pari kathai-with commentary.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 341 (இன்.) நெடும்போர் என்று கூறியது யாண்டு பல கழிய' (அகம் - 78) என்றதையுட்கொண்டு, வேண்மின்னுரை - அவ்வேந்தர் வேட்கும் மின்னனையாரை. மாந்தருளே மிச்சார் - மக்களுட் சிறந்தார்: என்றது மக்கட் பண்பிற் சிறந்தார் எ-று. வேந்தர் வேந்துடைமை ஒன்ருனே மக்களிற் சிறந்தாராகார் என்பது கருத்து மற்றெல்லாம் என்றது விச்சிக்கோமுதலாயினர் அச்சத்தான் மறுத்ததும் பிறவும் பற்றி. தக்கான் சக வுரைத்தான் - சொல்லுதற்குத் தக்கவனகிய கபிலன் காரிக்கும் மகளிர்க்கும் தகும்வண்ணம் சொற்ருன். (40) 624. திருவாற் கலையாற் றிணையா னேவரும் பொருவா மடவாருன் போன்னூர்-மருவா மறையோ ரகத்துள்ளார் வந்தே மவர்பா லிறைதேர் கருத்தேன் னென. (இ-ள்.) திருவால் - எழிலால். கலையால் - நூலறிவால். திணை பால் - குலத்தால். எவரும்- மூவேந்தர் மகளிரும். டொருவா மட வார் - ஒவ்வாத மடப்பமுடையவர். பொன்னூர் - புலம்பரந்து பொன்விளக்கும் பொய்கை வேலிப் பூங்கோவலூர்' (திருநெடுங் காண்டகம்) என்பது காண்க. மருவா - மருவி. மறையோகத்துள் வார் - வேதியர் மனைக்கண் உள்ளனர். இறை - விளி. தேர்கருத்து - கருத்திற்றேர்வது. என் என - யாதென்ற அளவில். (41) 625. வேந்தர் வியக்கும் விறற்பாரி வேண்மகளிர் போந்து தனதுர் புகுந்தாரேன்-றேந்த றேரிந்தான்றன் கோயினேர் சேரப் பேருமை பரிந்தா னுரைத்தான் பல. (இ-ள்.) வேந்தர் வியக்கும் விறல் - பேரரசர் அதிசயப்படும் சிறப்பு. ஏந்தல் - காரி.தன்கோயில் - தன் இராச் மாளிகை. நேர்சேர. இடையிற் பிறர் மனைக்கட் டங்காமல் நேரே எய்த, ப்ெருமைபரிங் தான் - மகளிர் நேரே தன் மனைக்கண் எய்தும் பேற்றைத் தானடை யாமைக்கு இரங்கினன். பலவுரை த்தான் - பலவாறு மொழித்தான். )42( H الك = Tتة 626. மன்ன ரழுக்கறக்க வாழ்த்து கொடைப்பாரி நன்மை யறியேனே கண்மகளிர்-தன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/438&oldid=728097" இலிருந்து மீள்விக்கப்பட்டது