பக்கம்:Pari kathai-with commentary.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ நிலங்கற்று வீறுமா னிரவரை யென்னில் விலங்கிப் புகுவித்தீர் வேறு. (இ-ள்.) மன்னர் அழுக்கறுக்க - வேந்தர் அவ்வியங்கொள்ள: 'அண்ணல் யானை வேந்தர்க் கின்னன் (புறம் - 11.5) என்றது காண்க. வாழ்த்து கொடை - புலவர் வாழ்த்திய வண்மை. பாரி நன்மை - வேள்பாரியின் கலங்கள். நண்மகளிர் - இங்கு நண்ணிய அவன் மகளிர். தன்மை - இயல்பு. விலங்கற்றுவீறும் - கில மகள் அறிந்து இவரைப் பெற்ற சிறப்பான் வீறு கொள்வள். என் இல் விலங்கி அவரை நீர் வேறு புகுவித்தீர் - என் மனயை ஒதுக்கி நீர் அவரை வேற்றகத்துப் புகச் செய்தீர் மகளிர்க்கு ஒத்தது கருதாது விேர் தமக்கு ஒத்தது செய்தீர் என்ருளுகக் கொள்க. (43) 627 தளர்ந்த பெருங்குடிக்குத் தஞ்சமாகாது வளர்ந்த புவிவாழ்வு வாழ்வோ-வுளங்தெரிவி ரின்னலே செய்தி ரெனதிற் புகவிடா துன்னினிர் பார்ப்பா ருழை. (இ-ள்.) தளர்தற்காகாத பெருமையையுடைய குடி தளர்ந்தது குறிப்பு. கஞ்சம் - பற்றுக்கோடு. புவிவளர்ந்த வாழ்வு - உலகில் நாள் வளர்ந்த இல் வாழ்க்கை. உளக் தெரிவீர் - என் மனம் முன்னரே அறிவீர். என்னது மனைக்கட் புகவிடாமையால் எனக்கும் மகளிர்க்கும் துன்பமே செய்திராவீர். பார்ப்பாருழையுன்னினிர் - அந்தணர் பக் கத்தை வினைத்திர்: அப் பார்ப்பார்க்கும் இவரைப் புறங்காத்தளித்தற் கண் இன்னலே செய்திர் என்ருலும் பொருந்தும் பார்ப்பார் - மலை யன் கொடையான் வாழ்பவரா தலுனர்க, (44) 628. வேள்வேந்தன் பெற்ற விழுநிதியன் ர்ைபோத நாள்வேறு வேண்டே னனிவிரைதிர்-தாளாண்மை யாற்றிப் படைத்த வரும்பொருள்க GITTI6OT6)JGODITL"] போற்றிப் புரக்கப் புக. (இஸ்.) விழுகிகி - விதியினும் விழுப்பமாவது, அன்னர்போது காளே நாளாதலன்றி வேறு கன்னுள் என ஒன்று வேண்டேன். அன்னர்புக் கணிவிரைதிர். தாளாண்மை - தன் முயற்சி. அவரைப் போற்றிப் புரக்க- அவரைப் 4சக்தி போற்றும் வண்ணம் அன்னர் புகளிைவிரைதிர் என்க. -- (45)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/439&oldid=728098" இலிருந்து மீள்விக்கப்பட்டது