பக்கம்:Pari kathai-with commentary.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 (பாரிகாதை தற்குச் சினந்து எதிர்த்துத் தம்விாங் தோன்றப் பொரு தலே சிற்றரசர்க்குப் புகழென்க. மகண் மறுத்த துறையில் வரும் பலபாடல்களே உற்றுநோக்கின் இக்கருக்கே தெளிய லாகும். 338-ம் புறப்பாட்டில், வேம்பு மாரும் போந்தையு மூன்றும் மலைந்த சென்னிய ரணிந்த வில்லர் கோற்ற வேந்தர் வரினுந் தற்றக வணங்கார்க் கீகுவ னல்லன்........ H ஒரேயின் மன்ன ைெருமட மகளே” எனவருதலான் இதனுண்மை நன்கு துணியலாம். இதன் கண் ஒரெயின் மன்னனுகிய சிற்றரசன் ஒரு மடமகளை வேட்டு மூவேந்தர்தம் வில்லெடுத்து வருதலுண்டென்றும், அத்தகையாராயினும் வணங்கி வந்திலார்க்கு மகளிதல் செய்யானென்றும் கூறுதலான் இவ்வரலாறு தெளிங் துணர்க. ஒளவையார் மூவேந்தர்க்கெழுதுவிக்க ஒலைப் பாடல்களும் இக் கருத்தையே வலியுறுத்தல் உய்த்துணர லாம். மூவரையும் நோக்கி முறையே உட்காதே நகாதே' செய்யத்தகாதென்று தேம்பாதே வருக என்று விடுத்தல் காண்க. இவையெல்லாங் தெளிந்துணர்ந்த நல்லுரையாளர் உண்மை வரலாறு இஃதெனப் புலப்படுத்த வேண்டியே 'காடுங் குன்று மொருங்கியும்மே” (புறம்-109) என்ப்ழி, 'காட்டையுங் குன்றையுங்கூடக் (மகளிரோடே) கொடுப்பன்' என்று பொருள்விளங்க வுரைத்தாரென வுணர்க. திருக்கோவலூர் விரட்டேச்வரர் கோவிற் கல் வெட்டிற் பாரி தன் அடைக்கலப் பெண்ணை மலையற் குதவி" என்புழிப் பாரி தன் பெண் எனவும், அடைக்கலப் பெண் எனவுங் கொள்க. அடைக்கலப் பெண் னென்றது, பார்ப்பாரிடை இப் பெண்டிாடைக்கலம் வைக் கப்பட்டது.குறித்ததாம். மலேயன் வயதில் மிக முதிர்ந்தவ தைல் அவனைப்பற்றிய பாடல்களாற் றெரிதலால் அவன் குடியிலுதவியதாகக் கொள்ளப்பட்டது. 46-ஆம் புறப் பாட்டுக்கொளுவில் மலையமான்மக்களை யானைக்கிடுவுழிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/44&oldid=728099" இலிருந்து மீள்விக்கப்பட்டது