பக்கம்:Pari kathai-with commentary.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 (12. ஒளவை வாவுாைத்த 2ே. ஊரின் விழாவெடுப்ப வற்ருர் குழாஞ்சுலவப் பேரி முழங்கப் பெருஞ்சிறப்பார்-தேரிற் றரவிட்டுக் கோயிற் றகுகன்னி மாடம் வரவிட்டான் மங்கையரை மன். (இ-ள்.) ஊர் ய விழாவினை எடுப்ப உற்ருர்குழாம் - காரிக்கு உறவினர் கூட்டம். சுலவ- குழ்ந்து வா. பேரி - முரசு. தேரிற்றரவிட்டு - தேரிற்றந்து. தகுசன்னிமாடம் - இக்கன்னிமகளிர் வகிதற்குத் தக்க மாடம்; மற்றவள் கன்னிமாடத் தடைக்த பின்' (மணிமே - 22 -100) என்ப. மன் - மலையன். மன்கோயில் வாயிலள வுக் தேரிற்றாவிட்டான் அப்பால் கன்னிமாடம் வாவிட்டான் என்க. (49) 633. போன்னங் துகிலிற் புனையிழையி லின்னமுதின் மன்னு மகிழ்ந்தார் மடமான-ரின்ன லறியா தேவரு மளிபேருகப் போற்றி நெறியா லுடனுறைய நின்று. (இ-ள்) பொன்னத்துகில் - பொற்புடைவை. புனையிழை . புனைதற்குரிய அணிகள். இன் அமுது - இனிய உணவு. மன்னும் . மிகவும். இன்னல் அறியாது - துன்பம் அறியவராமல், எவரும் - இளை பரும் மூத்தோரும். (40) 634. இளத்த குடியை யெடுத்தற் கியைந்த விளப்பின் மலையன் மிளிர்ந்தான்-திளைத்த பெருஞ்செல்வம் பெற்ருர்தம் பின்னக வைக்கு மருஞ்செல்வ வைப்பீதேன் ருய்ந்து. (இ-ஸ்.) இளைத்த குடியை - இளைப்புற்ற குலத்து மக்களை. எடுத்தற்கு - உயர்த்தற்கு இயைந்த விளப்பு- பொருந்திய வினை விளைவு. மிளிர்ந்தான் - பொலிந்தான்: திளைத்த . செருங்கிய, அருஞ் செல்வவைப்பு - கிடைத்த செல்வத்தை அருமையாக வைக்குமிடம்: இளைத்த குடியெடுத்தற்கண்ணே தன் குலம் வளர்தலும் உண்மை யான் மிளிர்ந்தான் என்க. (51) 635. தேடிக் கிடையாத் திருமாதர் தன்கோயி டிைப் புகுந்த நலனெண்ணி-tடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/441&oldid=728101" இலிருந்து மீள்விக்கப்பட்டது