பக்கம்:Pari kathai-with commentary.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திற ம்) 347 641. காற்கு மிருசுடர்க்குங் கார்மழைக்குங் தாரகைக்கு மேற்கொண்டு தாங்கும் விழுப்புவிக்கும்-பாற்கோண் டுயிராற்றுங் கைம்மாறு முண்டோ விவைதாம் பயிலாவே லென்னும் படைப்பு. (இ-ஸ்.) காற்கும் - காற்று உயிர்க்க உலாவற்கும், சுடர்கள் கண்டெரிய ஒளி செயற்கும், கரிய மழை பெய்து உணவும் நீருமுத வற்கும், இருளிடை மீன் கணங்கள் மிளிர்ந்து நெறி காட்டற்கும், பூமி தன் மேலேக்கிக் காத்தற்கும் ஆக உயிர்கள் அவற்றிற்குச் செய்யுங் கைம்மாறும் உண்டோ; இவைகள் அவ்வத் தொழிலைப் பயிலாவேல் சீவர் படைப்பு என் ஆகும், என்க. கால் முதலிய ஒவ்வொன்றுஞ் செய்வன எல்லாம் விேரொருவிரே எமக்குச் செய்வீர் எ-று. யாம் உயிர்க்கவும், காணவும், உண்ணவும், கெறிகடக்கவும், விலைபெறவும் செய்தீர் விேர் எறு. அத்தகைய விேர் இல்லையேல் பாம் என் ஆவேம் என்று படைப்பின்மேல் வைத்துக் கூறித் தங்கட் கைம்மாறின்மைக் கும் உடனிரங்கினாாகக் கொள்க. (5) 642. வறுமை வருத்தாது வாழ்வித்த நின்னல் லறிவு பெருக்கத் தகலிற்-சிறியேம் புனலில் லுழிமீன் பொருவே மினிநின் னினமின்றேன் செய்வே மென. (இன்.) சுருக்க விலையின் வறுமை வருத்தாமைக்கும் வாழ்விற் கும் துணையாய வின் நல்லறிவு, பெருக்க விலையின் அகன்ருெழியின், கிறைந்த வுணவிருத்தும் புனலில்லாத இடத்துள்ள மீன்களை யொப் பேம். வின் இனமின்று என் செய்வேம் என-வின் துணையில்லாது சிறியேம் யாது செய்வேம் என்று சொல்லா விற்க, சிறியேம் என்றத ஒல் பெரியாய் என்று குறித்தாராவர்; சான்ருேளினத்திரு' என்ற அறவுரை வினைக. (6) 648. பாரி மகளிர் படரறிந்தான் மற்றவர்க்குத் தோ விசைத்துத் தெருட்டின்ை-பாரி யிலாஅ துலகத் திமையுமினி நிற்றற் கொலாஅ வலித்த வுளம். (இ-ள்.) படர் வருக்கம் இமையும் இமைத்தத்பொழுதும். இனி - நம்மை மலையனகத்தித் தந்தபின்னர். சிற்றற்கு - விலைகொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/444&oldid=728104" இலிருந்து மீள்விக்கப்பட்டது