பக்கம்:Pari kathai-with commentary.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 (13. கபிலர் தீப்பாய்ந்த ளுத்ற்கு. ஒலாஅ-ஒல்லாமல். வலித்தவுளம் தேரவிசைத்துத் தெருட்டி ஒன் - ஈர்த்த உளப்பாட்டைத் தேரும் வண்ணம் கூறித் தெருள்விக் தான் চা-এn' (7) 614. செய்வன செய்தேன் றிறற்பாரி யில்லாதிங் குய்வ லெனவெண்ணி ரும்பொருட்டு-மெய்யைப் பொறுத்தேன்சில் போது போறேஎ னினியும் வெறுத்தே னுலகம் விட (இ-ன்.) செய்வன-நாடும் பொன்னும் உதவலும், ஒத்த குடியிற் புக வுய்த்தலும். உம்பொருட்டு மெய்யைப் பொறுத்தேன் - உமக் காக உடம்பாகிய பாரத்தைச் சுமந்தேன். உமக்காவன செய்த பின்ன ரும் அது பொறேன். உலசம் என்னைப் பற்ருதுவிடும்வண்ணம் அதனை யுள்ளத்தான் வெறுத்தேன் என்க. பாரியைக் கொன்றவுலக மாதலின் வெறுத்தேன் என்ருன் எனினுமமையும். (8) 645. காரி வழிமுறையுங் காசினியில் வேளிர்வேள் பாரி வழிமுறையும் பல்கற்கே-நீருள்ளீர் யானே வேரிவா யிவனுடலை மாய்வித்து வானே புகுவேன்வேண் மாட்டு. (இ.ஸ்.) காரி ஆண்வழிமுறையும், பாரி பெண் வழிமுறையும் பல்கிப் பெருகற்கே ருேள்ளீர் என்றது. பெண்டிர்வழியாகவே பெருக வேண்டியதுபற்றி. வேள்மாட்டுப் புகுதற்குத் தடையாயுள்ள உடம்பை மாயச் செய்து என்க. உடையாருள் மலையமான் கோத்திரத்தார் இவ்வழியினர், இன்று முள்ளனர். (9) 646. என்னிற் பதின யிரமடங்கின் மேனும்மை மன்னிப் புறங்காப்பண் மற்றெளவை-யன்னு ளிருத்தி வலிய ளெதுபேறுந் தந்தே யருத்தி புரிந்தளிப்ப ளால். (இ-ன்.) என்னின் மேலாகக்காப்பள் என்றது ஒளவை புலமை யுடன் இருத்தியும் பெண்மையும் உடைமைபற்றி. அருத்திபுரிந்து - ஆவல் செய்து அளிப்பள் - புரப்பள். இருத்தி - தவத்தாலாகிய சித்தி. (10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/445&oldid=728105" இலிருந்து மீள்விக்கப்பட்டது