பக்கம்:Pari kathai-with commentary.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறம்) 351 இ-ன்.) அந்தணர் - பார்ப்பார். சான்ருேர் - பொறியடங்கி _. அத்தனர் திறத்துஞ் சான்ருேர் தேஎத்தும்' (தொல் பொ. _ன்-து காண்க. அரசாள்வீர் என்றதனுற் காரியுமவன் உதவி _ச்த கின்றது குறித்ததாம். வண்புலவீர் என்றது. ஒளவை அ_ அளித்தபடி, மன்பதையிர் என்றது. பிறர் மாந்தரை. சாளுகிருக்குங் கடவுளிர் என்றது திசைகாக்குக் தேவரை, தான் செய்வது எல்லார்க்கும் உடன்பாடாதல் வேண்டிக் கூறியதாகும்.(17) 654. யானந் தணன்புலவ னின்பாரி வேடோழன் வானக் தோழுபேருங்கை வள்ளலவன்-ருனுள்ள தெங்கேனு மாக வேனையே யவனுய்க்க விங்கே யருள்வீரியைந்து. (இ.ஸ்.) அக்தணனகப் பிறந்தேன், புலவகை இருக்கேன், பாரிவேள் தோழகை வான்செல்கிற்பேன் என்பது குறிப்பு: பாரி தோழனதற்கண் யாது சிறப்பெனின் அதற்கு அவன் வானக்தொழு பெருங்கைவள்ளல் என்று விளக்கினனென்க. எங்கேனுமாக என்றது பிறந்து உலகிடையிருப்பினும் என்பது கருதிற்று. உள்ளத்தால் எல் லீரும் இயைந்தருளிர் எ-று. (18) 655, இலகுவேள் பாரி யிலாடிையால் யானே வுலகுபாழாக வளேனல்-விலகி யேனையோ தனிநீத்தா னென்னெஞ்ச மன்னன் றனையோ விடாதாற் றனி. (இ-ள்.) உலகு பாழாக என்றது 'தான் செல்லுக் கிசைக்குப் பாழ் நட்டோரை யின்மை' (நான்மணி, 20 ) என்பதுபற்றி. தனி நீத்தான் என்றது 'ஒருங்குவரல் விடாஅ தொழிகெனக்கூறி (புறம் 236)ப்போயது குறித்து. அன்ன்ைறனைத் தனிவிடாது என்க. (19) 656. என்னைத்தனின்வேறேனுத பெருங்கோடைவேண் மன்னத் தழுவி மனமகிழற்-கின்ன வெரியே துணையாக யானே யவனுள் விரிவான் புகுக மிசை (இ.ள்.) தன்னின் வேறெணுமை கபிலனே யானென்று' (16) என்ற பாரி கூற்முன் அறிக. வேள்மன் வேன்குலக் குரிசில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/448&oldid=728108" இலிருந்து மீள்விக்கப்பட்டது