பக்கம்:Pari kathai-with commentary.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 39 கோஆர் கிழார் பாடி உய்யக்கொண்டது' என வருதலான் இவன் மகப்பெற்று முதிர்கல் உணர்க. இக் கல்வெட்டில் ! i. வி' -: - -- ---- ■ ■ # is மலேயற்குக என்றதனுல் இம்மகளிர் பார்ப்பார்க்கு மணஞ் செய்யப்படாமை யுனாலாம். மற்று அவன் மக ளிாைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் பறப்பு விடுத்த கபிலர் பாடியது (புறம்-118.) எனக் கொளுவிற் கூறியது, முடிக்க செய்தியை முன்வைத்துக் காட்டிச் சொற்றதென்று கொள்க. இப்பாட்டிலே, மகளிர் காமிருங்கூந்தற் கிழவரைப் படர்ந்தே-சேறும் வாழியோ பெரும்பெயர்ப்பறம்பே' எனக் கூறுதலானும், விச் சிக்கோ, இருங்கோவேளென்பாரிடம் மகளிாைக்கொள்ள வேண்டுதலானும், எவ்வி தொல்குடிப்படி இயர்" (புறம்202) என்று கபிலரே கூறுதலானும் உண்மையுணர்க. கோவலன் புகாரினின்று மதுரைக்குச் சாதற்குப் புறப் பட்டவன்’ என்ருல் அவன் சாதல் கருதினுனென்ப தாகாது, முடிந்த செய்கியாலொருவன் கூறியதாகக் கொள் ளுதல்போல ஈண்டுங் கொள்க. இவ்வாறு இக்காலத்தும் வழங்குதல் உலகியலாகும். இவற்ருல் மகண்மறுத்தல் என்று புறப்பாட்டுக் தொகுத்த பெரியோர் காட்டிய கையே போற்றி மணமறுக்க திறம் இந்தாலுட்கூற லாயிற்று. இனிப் பாண்டியற்கு மணமறுத்ததாகக் கூறி யது, பறம்புநாடு பாண்டிநாட்டதென்று தெரிகலானும், பறம்பிற், போரில் முனைந்து கின்றவன் அவனே என்பது ஒளவை யார் ஒலைப்பாட்டில், ...'மதுரா புரிகாடன் செய்யத் தகாதென்று தேம்பாதே-தையற்கு வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாகா ளிண்டு வருக வியைந்து' எனக் கூறிய குவிப்பானும் எனக்கொள்க. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/45&oldid=728110" இலிருந்து மீள்விக்கப்பட்டது