பக்கம்:Pari kathai-with commentary.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 (13. கபிலர் தீப்பாய்ந்த் (இ_ள்.) வண்பாரி - கொடுத்த வளமுடைய பாரிவேள். மன் கபிலன் - விலைபெற்ற கபிலனே. விண்ணும் பாரும். நண்பு ஆவது - ஆகக்கடவதாகிய நட்பு: கூடாநட்பை விலக்கிய தொடர். பெருஞ் சான்று - பெருமையையுடைய கரி. பெருஞ்சான், மியாமே என்புழிக் குற்றியலிகரம் அலகுபெற்று சின்றது. மற்றியானென்னுளேன்' (குறள்-1206) எனவும், பட்டாங் கியானுமோர் பத்தினியே' (சிலப். வஞ்சின) எனவும் வருமிடங்களிற்போலக் கொள்க. சபிலன் தன்னை யாகுதியாக இட்ட வேள்வியில் அவபிரதம் ஆடினர் எ-று. 'முனிவர் அவபிரதங் குடைந்தாட' என்ப, (பெரியாழ்வார் - 4-7.6). (32) 669. ஆடினர் பேண்ணை யருங்கபில னட்டதிறம் பாடினர் கண்ணிர் பனிப்பவே-வாடினர் மேய்த்திறத்தில் ஞாலம் வேறிதாக நன்கபில னெத்திறத்து நீத்தா னென. (இ-ன்.) பெண்ணை - பெண்ணையாற்று நீர் கட்டதிறம் - கட்டவன்மை. கண்களில் நீர் அளித்துவரவே எ-று. மெய்த்திறத்து இல் ஞாலம்-வாய்மைப் பகுதியில்லாத பூமி: கிலேயில்லா உலகம் எ-று. வெறிது ஆக - ஒன்றுமில்லது ஆக. அ. றிவின்மையின்மையு ளின்மை' (குறள் - 841) என்றது காண்க. எத்திறத்தும் - தனக் குயர்ந்த திறமேனும்; நம்மை நீத்தொழிந்தானென்று வாடினர். என்.ச. (33) 670. தானந் தணன்புலவன் றண்பாரி வேளிர்வேள் வானம் புகுந்த வகைபாரீர்-வானங் குணநல்க லன்றிக் குலகல்க லில்லேன் றிண்ைசொல்வீர் யார்க்கு மினிது. (இாள்.). வானம் குணநல்கல் கூறியது குணநலன் சான்ருேர் கலனே (குறள் - 982) என்றதுபற்றி. குலம் - உயர்குலத்திற் பிறத் கல். இணை செல்வீர் . ஒப்புச் சொல்வீர். பாரிக்கும் கபிலர்க்கும் ஒத் தது குணமன்றிக் குலமல்லாமை யுணர்க. யார்க்கும் - இழிந்த பிறப் பினர்க்கும் உயர்ந்த பிறப்பினர்க்கும் எ-று. இனிது இணை சொல்வீர்இனிய பண்பின்கண் இயைதல் கூறுவீர் என்பதும் ஆம் (34) 671 ஐந்து குலணு வமர்ந்த பெருங்குழா மைந்து விரல்சேரணிகரமாய்-முந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/453&oldid=728114" இலிருந்து மீள்விக்கப்பட்டது