பக்கம்:Pari kathai-with commentary.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 357 மொருவினைக்க ைேன்றி யுலகோம்ப கட்டல் திருவினைத்தந் தார்க்குக் திறம். (இ_ள்.) ஐந்துகுடிப் பகுப்புடையாகப் பொருக்கிய மக்கட் பெருந்திரள், விரல் ஐந்தும் சேர்ந்து அழகு செய்யுங் கையாகி, முன் னேற்றம் செய்யும் ஒரு காரியத்தில் விரல்கள் பிரிந்து வில்லாது ஒன்று கல்போல ஒன்று சேர்ந்து, உலகத்தைப் பாதுகாத்தற்பொருட்டு உயி ரோடு நட்புக்கொள்ளல், திருமகளை கம்பாற்றத்து அவள் போகாமற் பிணிக்கும் பகுதியம் எ-று. (35) 672 மணனு லுடறழுவல் மன்னு நினையேங் குணனு லுயிர்தழுவிக் கொள்ள-எணுவேமே லிக்காடோர் போன்னுடென் றேத்தினர் மேய்க் றக்காடு புக்க தகை. (கபிலன் (இ-ள்.) ஐக் குடியும் வதுவையால் உடல் கழுவுதலை மிகவு வினேகிலேம். குனளுெற்றுமையால் உயிரைத் தழுவிக் கோடலை எண்ணுவேமாயின், இந்த மண்ணுலகு ஒர் பொன்னுலகாம் என்று கூறி இவ்வெல்லாம் கினையும்வண்ணம் வாய்மைக் கபிலன் தம்முடைய நாபுெக்க மேம்பாட்டைத் துதித்தார் என்க. தேவருலகும் உடல்தழு வும் பொன்னடாதலான் அதனின் வேரும் உயிர்தழுவலான் இஃ தோர் பொன்னடாமென்று கூறினரென்க. (36) 673. பெருங்கபிலன் பீடும் பெயரு மெழுதி அருங்கனலிற் புக்க வவணே-யிருங்கடல்சூழ் பாரெல்லாம் போற்றப் பருமணிக்கன் னட்டியவுட் சீரெல்லாஞ் செய்தாரில் செய்து, (இ-ள்.) பெரும்பீகி - புலமை வலியும், நட்பு வலியும், உதவியு மாம். பெரும்பெயர் - சிறப்புப் பெயர்: புலனழுக்கற்ற வங்களுளன், என்றுற்போல்வன: வடக்கிருந்து பாய்தலான் அருங்கனல் எனப்பட் டது. இயவுட்சர் - கடவுட் சிறப்பு. இல் செய்து - கோயிலெடுத்து. வடக்கிருந்து உயிர் கீத்தார்க்குக் கல் தடுதல், நடுகலாயினன் புரவல னெனவே" (புறம், 221) என வருதலான் அறிக. கபிலக்கல்லது என்ற சாசனத் தொடரும் வினைக. இயவுட்சர்-ரேட்டல், கெய்க் கறைக் கொளுவல், கமழ்புகை காட்டல், காட்பலியூட்டல் முதலியன மோர்ப் புடைநடு கல்லி ட்ைடலி பூட்டி, கன்னிராட்டி கெய்க்கறைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/454&oldid=728115" இலிருந்து மீள்விக்கப்பட்டது