பக்கம்:Pari kathai-with commentary.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 359 தாண்டனவாகும். பொருத்தில் - ஒரூர். ாையாத மாருேகம் - செடாத மாமுேக நாடு. மாருேகம் கொற்கைகுழ்நாடு என்ப, மெய்யாக்கிளந்தவாய்மையாகச் சொல்லிய, இன்னேன் சீர்வாய்பரவயான் நக்கீரனர் முதலிய பண்டை கல்லிசைப் புலவால்லேன் எனக் கவி கூறியதாகக் கொள்க. - (39) 676. மாப்புலவன் வண்பாரி வன்பிரிவிற் காற்ருது தீப்புகுந்த செம்மைத் திறஞ்சோற்றேங்-கோப்பெரு பாரி மகளிர் பழிச்சு திருமணமே (மைப் லோர வரைப்பே முவந்து. (இ-ள்) பழிச்சு திருமணம் - புகழ்கின்ற திருவுடைய வதுவை. ஒர-உணா, உவந்து ரைட்பேம் -- விரும்பிச் சொல்வேம். (40) கபிலர் திப்பாய்ந்ததிறம் முற்றிற்று. இத்திறத்திற் செய்யுள் (40). --- 11. மகளிர் திருமணத் திறம். 677. பாரி மகளிர்க்குப் பாங்காய் வதிகின்ற சீரியா ளெளவை சிலநாட்போய்க்-காரியுழைக் கன்னிமார் கண்ணுலங் காணக் கடவையெனப் பன்னின எளின்சோற் படர்ந்து. o (இ-ஸ்.) காரியுழைப்படர்ந்து இன்சொற்பன்னிள்ை என்க. பாங்காய். நன்மையாய். சீரியாள் - சீர்த்தாள். கன்னிமார்கண்ணுலம் தோகல்யாணம் போலவந்தது; மகளிர்பாங்காதற் கேற்பக்கூறினள் என்க. இவர் கல்யாணமே அவன் மக்கள் கல்யாணமாதலான் வேறே கூறிலள். (1) 678. இளைத்த குடியெடுக்க வெண்ணினுய்-கின்பான் மு:ளத்த புதல்வர்மண முன்னி-விளக்கு மறமோ பெரிதாகு மன்றறிவா மேன்னு துறவா வஞற்ற லுரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/456&oldid=728117" இலிருந்து மீள்விக்கப்பட்டது