பக்கம்:Pari kathai-with commentary.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 (14. மகளிர் திருமணத் 690. Iটা?টাu பதினேட்டா நாண்மணநா ளென்றவற்கு வேளைக் கணிசொல்ல மிக்கோனு-மாளைப் பலவிடத்தும் விட்டான் படைப்பான்பல் பண்டஞ் செலவிடற்குஞ் சீர்க்குங் தெரிந்து. (இ-ள்.) நாளைப் பதினெட்டு - நாளை முதலெண்ணிய பதி னெட்டு. வேளைக்கணி - முகூர்த்தங் காணுஞ் சோதிடன். செலவிடற் கும். செலவாகக் கொடுத்தற்கும். சீர்க்கும் - ஆண்புறத்தார் செய்யும் சிறப்பிற்கும். ஆளை - ஏவலாளரை. (14) 691 இடையூ மிலாம லெதுவினையுங் காப்போன் விடையூர் கடவுள் விழுச்சே-யடைவாகப் பாரி மகார்வதுவை பாலிக்க வென்றேளவை நேரின் வரநினைந்தா னின்று. (இ-ள்.) "அடியவர் தமதிடர் கடிகண பதிவர வருளினள்' என்பது தேவாரத் திருப்பாட்டு (வலிவலம்). விழுச்சேய் - மூத்த பிள்ளையார். (15) 692. களிற்று முகத்துக் கடவுளேவர்க்கும் வெளிற்றைத் துடைக்கும் விமலன்-றெளித்தேன்னை முன்ன மெடுத்தாண்ட மூர்த்தி யகத்திருக்க வென்ன குறையுடையேன் யான். (இ-ன்.) எவர்க்கும் - அரிய கற்ருசற்ருர்க்கும். வெளிறு - அறி யாமை, அரியதற் முசற்ருர் கண்ணுக் தெரியுங்கா, லின்மையரிதே வெளிறு' (குறள், 503) என்றது காண்க. இது பாடியும் சிறிது பாணித்தலான் அடுத்தபாட்டுப் பாடிெைளன்று கொள்க. (16) 693. ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க் கரியுரிவைக் கங்காளன் செம்மல்-கரிமுகவன் கண்ணுல வேலை கடிதேழுத வாரானேற் றண்ணுண்மை தீர்ப்பேன் சபித்து. (இ-ள்.) இதி பழம்பாட்டு. ஒரு கை - ஒற்றைத் திதிக்கை இரு மருப்பு = கையிலொரு மருப்பும் முகத்திலொரு மருப்பும் 2_శLEDLI யாற் கூறினர். கால்வாய் . தொங்கியவாய்: வினைத்தொகை; நால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/461&oldid=728123" இலிருந்து மீள்விக்கப்பட்டது