பக்கம்:Pari kathai-with commentary.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 (14. மகளிர் திருமணத் ளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான் சங்கவையுங் கோள்ளற்குத் தான். (இ-ள்.) இது முதன் மூன்றும் பழம்பாடல்கள். சேரலர் - சேரர்குடிப்பிறந்தார். கோதை - சோற்கு ஒரு பெயர். தாயத்தான் செய்த பழி வினைத்து நாளுமல் வருக என்க. உட்காதே - அஞ்சா மலே எனினுமண்மயும். பழியஞ்சுவதாகக் கொள்க. அரசன் - கோவ லூர் மன்னன்; கோவற்கோமா னெடுந்தேர்க் 孟而高" (அகம், 35) என் பது காண்க. சேரர், பாண்டியர், சோழர் என்றலே முறை யென்பது போங்தை வேம்பே ஆர்' (டொ - புறத் - 5) என்னுங் தொல்காப்பிய முதலாய தொன்னூல்களிற் கண்டுகொள்க. (20) 697. வையைத் துறைவன் மதுரா புரித்தேன்னன் செய்யத் தகாதென்று தேம்பாதே-தையற்கு வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாகா ளிண்டு வருக வியைந்து. (இ-ஸ்.) பாண்டியனே மூவருள்ளும் பாரிமேற் போர் தொடங்கி யவன் ஆதலான், அத்தாயத்தவன் கொடும்பழி கினைந்து, இது செய் யத் தகாது என்று வாடாமல் அப்பழிக்குக் சழுவாயாகத் தையற்கு வேண்டுவன கொண்டு வருக என்ருர் என்க. தன் குடியினன் பிரதி கூலித்துச் செய்த வினையை இப்போது அனுகூலித்துச் செய்வதஞற் நீர்த்தற்குத் தையற்கு வேண்டுவன கொண்டுவருக என்ருர். இவ் வாறு சோற்கும் சோழற்கும் உரையாமை நோக்கிப் பாண்டியற்கு இயைபு உணர்க. பிறர்க்கு உட்காதே கர்தே வருகஎன்பவர், இப்பாண் டியற்கு மட்டும் செய்யத்தகாதென்று தேம்பாதே, இயைந்துதையற்கு வேண்டுவன கொண்டு வருக' என்றது கண்டு உய்த்துணர்க: இயைந்து வருக என்றது இயைபாமையை வின்ேந்து கூறியதாதல் சாண்க. பதினெட்டா நாள் விடியல் வருக என்க. ஈண்டு - இக்சோவலூர்க்கு. விடியல்பதி என்னுஞ் சீர் கணவன்வர்' (சிலப் - வஞ்சின) என்பது போல வந்தது. தையற்கு -- பெண்புறத்திற்கு. அவனுட் ப்ெ பிறந்த மகளிராதலான் வேண்டுவன கொணர்தற்கு விரும்பினர் என்பது மாம். தென்னன் - தென்றிசை நாடாள்பவன். விடியலைக் குறித்தது, மணவினை காலேயிற் ருெடங்குவது கருதி. (21) 898. புகார்மன்னன் போன்னித் திருநாடன் சோழன் றகாதென்று தானங் கிருந்து-நகாதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/463&oldid=728125" இலிருந்து மீள்விக்கப்பட்டது