பக்கம்:Pari kathai-with commentary.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 369 705. பெண்புறத்தார் செய்யும் பெரிய சிறப்பனைத்து மண்புறத்தோர் காண வலம்வரச்செய்-துண்புறத்தத் துப்புரவு முற்றுக் துகடீரத் தந்தமைத்தா ளோப்புரவுக் கெல்லா முற. = (இ-ஸ்.) துப்புரவு - உணவுக்காவன. ஒப்புரவு -- வரையாது வழங்குதல், உற மிக (29) 706. வதுவைகாள் போத மறமன்னர் கோவற் பதிபுகா நின்றரைப் பண்போ-டெதிரே வணங்கி வரவேற்ருன் மாமலைய னேளவை யிணங்கிப் பரவ வினிது. (இ-ள்.) வதுவைாாள் - மணவினை நாள். மறமன்னர் - வீர வேந்தர். பண்பு - பழமைபாராட்டுமியல்பு. பாவ - வாயாற் புகழ. (30) 707. மதவா ரணத்து வரிசையெலாக் தந்து பதிகாண வில்லம் பரப்பி-வதுவைப் பணியெல்லாக் தாமே பரிவோ டியற்றி யணிசெய்தா ரம்முவ ராங்கு. (இ-ள்.) மதவாரணத்து - மதயானையின்மேல். பதிகாண - ஊரார் பார்க்க வதுவைப்பணி - மணவினை: மணவறையணிசெய் தார். இல்லம்பரப்பி கோயிலிடம்பட வைத்து. பரிவோடு - இரக்கத் m == (31) துடன. 108. தாயத்தார் செய்த தகாச்செயற்கு நொந்தமையித் தேயத்தார்க் கெல்லாக் தெருட்டினராய்ச்-சேயொத்த பாரி மகளிர் பரவுக் திருமணந்தங் காரியமாச் செய்தார் கலந்து. == (இன்.) சேயொத் தபாரி என்றது. செருவெஞ்சேஎய்' என்பது பற்றி. எல்லாம் என்றது காரி முதலானேரையும் உளப்படுத்தி. பரவுக் கிருமணம் - எத்துத ற்குரிய கிருத்தக்கமணம்;என்றது, க ற்புடையாட் டியர் மனமாதலிற் பரவுதல் காட்டிற்று. கண்ணகி மணத்தற்கு முன்னரே இளங்கோவடிகள் . தீதிலா வடமீனின் நிறமிவ டிற மென்று, மாதரார் தொழுதிேத்த வயங்கிய" (மங்கல) தன்மை 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/466&oldid=728128" இலிருந்து மீள்விக்கப்பட்டது