பக்கம்:Pari kathai-with commentary.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 (14. மகளிர் திருமணத் கூறுதலானுணர்க. தங்காரியமா - தம்மகளிர் மணவினையாக கலந்து - மூவரும் ஒருங்கு கூடி: தாயத்தார் போர்க்கு ஒருங்கு க-பி"சி வினைக. = (32) 7.09. இதனிடையி னிங்கே யிருஞால முற்றும் வதுவையினிற் போந்து மடுக்கு-மதனும் குறைந்தனபா னேய்யென்று கூறக்கேட் டேளவை யறைந்தனளோர் பாட லவண். (இ-ன்.) பிறகுறையாது பாலு நெய்யுங் குறைந்தன என்றது, அற்றைப் பொழுதிற்கறப்பதனுைம் புதிதாக வெண்ணெயை உருக்கு வகளுனுமென்று கொள்க. (33) 710. முத்திவரும் பெண்ணை முதுநீ ரொதேவழ்ந்து தத்திவரு நெய்பா றலைப்பேய்து-குத்திச் செருமலைதேய் வீகன் றிருக்கோவ லூர்க்கு வருமளவிற் கொண்டோடி வா. (இ-ள்.) முத்தி இவரும் பெண்ணையீர்த்த நெடுவேய்கள் படு முத்தமுந்தவுந்தி' (திருநெடுந்தாண்டகம்) என்பதன்ை அறிக. முது நீர்-யாறுண்டாகிய நாள்முதலுள்ள பழையர்ே. தத்திவரும் - தாவி வரும்: தத்திப்புக (பரிபாடல்); நெய்பால் ஒன்றையொன்று முந்து தற்கண் தாவி வரும் என்ருர், நெய்யும் பாலும் தலையின் வைத்துக் கொண்டு; ஒளவை பாடலுக்கு நறுநெய்பால் பெருகி யருந்தமிழறி விஞற் சிறந்து... ...தெய்வமாகதி நீர்பாக்கு நாடு' என்ருர் வரக் தருவாரும். குத்திச்செருமலை தெய்வீகன் - வேலாற்குத்திப் போர் மலகின்ற தெய்வீகன்: தந்தை இரப்பர் ஆக்கள்' (தொல் - கற்பி) என்றதஞற் றெய்வீகன் கோவலூர் என்ருர் செய்யும் பாலும் கோவ லூர் வரும் அளவிற்கொண்டு வந்து அப்பால் ரோயோடுக என்றது காண்க. ஒடிவா என்றது விரைவுபற்றி, இதுபழம்பாடல். (34) 711. என்ற பொழுதத் திரும்பெண்ணை கன்னிர்வாய்ச் சென்று குறைபடாத் தீம்பாலுக்-துன்றுநறு நெய்யுஞ் சிறந்து நிறைகுடங்க ளேண்ணிலவா யுய்யும் படிவந்த வூங்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/467&oldid=728129" இலிருந்து மீள்விக்கப்பட்டது