பக்கம்:Pari kathai-with commentary.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 (14. மகளிர் திருமணத் நாடென்பது தெரியக் குறத்திய்ைக் கூறினர். நெடுவெற்பகங் கொங்கின் வீழ்பணிநோய்' என்ருர் நம்பி யாண்டார் கம்பியாரும் (கிருத்தொண்டர் திருவக்காதி). முகஞ்செய்த குரும்பையென ...............பெருத்த சின்னிளமுலை' என்பது குறிஞ்சிக்கலி (56), வேண்டும் என்பது உம்மீற்ருன் வந்ததோர் எவல்கண்ணிய வியங்கோள்: (சித். 201). (52) 729. என்ற மொழிசெய்ய விர்ந்த பனந்துண்ட்ஞ் சென்ற சிறுகுருத்துச் சேரவிட்டு-கன்று. குரும்பையாய்க் காயாய்க் கொழுங்கனியா யங்கே விரும்பியவா lன்றதெழ விட்டு. (இ-ள்.) ஈர்க்க பனந்துண்டம் எழவிட்டு - ஈர்வர்ள் துணித்த பனந்துண்டம் சிறுத்தப்பட்டவளவில்; விரும்பியவாறு ஈன்றது என்க. துண்டஞ் சென்று:- துண்டம் வளர்ந்து. சிறு குருத்து - இளங் குருத்து. - (53) 730. ஒளவை படைத்த வரிய விருத்தியினைச் செவ்வி தறிந்தார் திறன்மன்ன-ரிவ்வாறு சீரிய கோவல் சிறந்ததிசை வேள்பாரி காரியர்கண் ணுலத்தா னன்கு. (இ-ன்.) அரிய இருத்தி - அரிய சித்திப்பேறு, செவ்விது . செம்மைத்தாக கூழைப் பலாத் தழைக்கப் பாடியதல்ை ஒளவை இருத்திவலியறியலாம். : (54) 731. தெய்வ மணமேன்ற தேற வேலாம்புரிந்த - வெளவை யறிவாட்டி யாங்குள்ள-வெவ்வேவரு கூழைப் பலாத்தழைக்கப் பாடிக் குறச்சிருர் மூழக் குழக்குத் தினதந்தார்-சோழாகேள் உப்பிற்கும் பாடிப் புளிக்கு மொருகவிதை யொப்பிக்கு மென்ற னுளம்" என்பதும் 'கூரிய வாளாற் குறைபட்ட கடன்பலா வோரிலையாய்க் கொம்பா யுயர்மரமாய்ச்-சீரிய வண்டுபோற் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப் பண்டுபோ னிற்கப் பணி." என்பதும் காண்க(தமிழ் நாவு லர் சரிதை) - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/473&oldid=728136" இலிருந்து மீள்விக்கப்பட்டது