பக்கம்:Pari kathai-with commentary.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 377 நாற்பொருளு மீதேன்று நாடி யுளக்தெளியப் பாற்படவைத் தோதினுள் பாட்டு. (இ-ஸ்.) தெய்வமணம் = தெய்வம் புணர்த்த வதுவை, நாற் பொருள் --- அறம், பொருள், இன்பம், ఎ@. பாற்பட - பாகுபட (55) 782, ஈதலறக் தீவினவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங் காத லிருவர் கருத்தோருப்பட்-டாதரவு பட்டதே யின்பம் பரனநினைக் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. (இ இ-ள்.) இது பழம்பாடல். எஞ்ஞான்றும் என்பதை நான்கிற்குங் கூட்டிக்கொள்க. எஞ்ஞான்றும் அறம் ஈதற்கண்ணது, பொருள் எஞ்ஞான்றுந் தீவினைவிட்டு ஈட்டற்கண்ணது. எஞ்ஞான்றுங் காதலை யுடைய தலைவனுக் கலேவியும், உள்ளம் ஒரு தன்மைப்பட்டு அன்புபட் டொழுகற்கண்ணது காமம். எஞ்ஞான்றும் பானை கினை தலான் இம்மூன்றும் விலையாமல் ஒழிதற்கண்ணது பேரானந்தவீடு எ-று. இன்பம் காமம் என்பதாதல் 'இணைவே லுண்க ணந்தையு மின்பக் கொடியொத்தாள்' (சிங். நாமகள். 365) என்புழிக் காமவல்லி யை இன்பக்கொடியெனக் கூறுதலான் உணரலாம். அறம்விடுதல் - அறத்தால் வரும் போகமாகிய பயனை விடுதல் என்ப. பேரின்ப வீடு என்றதனுற் ரும் கூறிய வின்பம் சிற்றின்பம் என்றலும் ஆம். எ.இரண்டும் தேற்றம். - (56) 733. எனவோது மேளவை யிணையடியைத் தொட்டு மனையோ டிறைஞ்சுமண மக்க-ணினைவேய்த வோரின் கவியானுணர்த்தி வழுத்தினு ளுரியரை யுள்ள நயந்து. (இ-ள்.) மனையோடு வணங்குதலான் இங்கனம் வாழ்த்தினுள் என்று கருதுக. வினைவு எய்த - மறவாது வினைக்க வரும்பாட்டில் இன்றுபோலிரும் என்றது உணர்க்கியதாகவும் என்று மிரும்' என் றது. வழுத்தியதாகவுங் கொள்க. ஒரின் கவி - ஒப்பற்ற இனிய பாடல். நாரியரை - பாரி மகளிரை உள்ள நயந்து - மகளிரை உள்ளத்து விரும்பி. (57) - ரு 734. ஆயன் பதியி லரன்பதிவந் துற்றளக மாயனு துங்கருவி யானுலு-நேயமொடு குன்றுபோல் வீறுங் குவிமுலையார் தம்முடனே யின்றுபோ லென்று மிரும். 48 --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/474&oldid=728137" இலிருந்து மீள்விக்கப்பட்டது