பக்கம்:Pari kathai-with commentary.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 379 737. காரி யுவந்தேள்வை கான்மேல் வணங்கிநிற்கப் பாரி லுனதறமே பாலிக்க-காரியர்க்கு. மாமனி யுன்னன் மகளிர்போலன்புசெய்து சேமமோடு வாழ்கேன்ருள் சீர்த்து. (இன்.) உனது அறமே பாலிக்கச் சேமமொடு வாழ்க என்ரு ளென்க. உன் நன்மகளிர்போலன்பு செய்து வாழ்க என்றது, மக ளிர்க்கு வேது தந்தை தாயரில்லாத தன்மை கினை வித்ததாம். சேமம் - காப்பு மாமன் கீ என்றது, முறைமையால் நீ மாமன் ஆவை )51( - اللقب = Tتي 738. கற்ற முதுக்குறைவி காண முடிவேந்த ருற்ற நெருங்களவி லுங்கவர்க்குச்-சிற்றரசர் சீர்பெருக விர் திருந்துகோ லோச்சினுங்கள் பார்பெருகு மென்ருள் பரிந்து. (இ-ஸ்.) முதுக்குறைவி அறிவாட்டி : இயல்பாகிய அறிவின் மேலுங் கற்றவள் ஆகலின் கற்ற முதுக்குறைவி எனலாயிற்று: சிற் றரசர் சீர்பெருகக் கோலோச்சின் என்றது, முன்னம் அங்ஙனஞ் செய்யாபை வினவித்ததாம். பரிந்து - இாங்கி. (62) 39. ஒன்ற புரிந்தடங்கி யோங்கு மிருபிறப்போர் நன்றுபுரி முத்தியி னுடாள்வீர்-என்றும் அறமே யுடன்வருஉ மாழ்பவமுங் நீர்க்குப் புறம்வே றிலையாற் புணை. (இ-ன்.) ஒன்று - உயிர்; "உருவமெரி கார்மேனி யொன்று' (இயற்பா-1-5) என்ப. ஒன்று புரிந்து - உயிரை விரும்பி. அடங்கி . மனமடங்கி, ஒங்கும் இரு பிறப்போர் - இவற்ருலெல்லாரினும் மேம் படும் இருபிறப்பினையுடைய அந்தனர். நன்று இயற்றிய மூன்று வேள்வித்தீயை ஒத்து, காடு பகுத்தாளும் வேந்திர் என்க. மழைளைக் தரும் வேள்வித்தியொடு உவமித்து இவர் தய மேம்பட்ட பெரு விலையை கினை ஆட்டினர். ஆழ்பவ முக்ர்ேக்கு - ஆழ்த்தும் பிறவிக்கடற் கு. புணைபுறத்தின் வேறில்லை அறமே புணையாயுடன் வரும் என்க. இது "வாழச் செய்த கல்வினையல்ல காழுங் காலப்-புனைபிறி தில்லை, யொன்றுபுரிக் தடங்கிய விருபிறப் பாளர், முத்தீப் புரையக் காண்டக விருந்த, கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேக்ர்ே (367) என் லும் புறப்பாட்டைச் சழியது (63)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/476&oldid=728139" இலிருந்து மீள்விக்கப்பட்டது